கொரோனா பரவும்.... ஓணத்திற்கு வெளிமாநிலங்களில் இருந்து பூக்கள் வாங்க வேண்டாம் பினராய் விஜயன் அதிர்ச்சி அட்வைஸ்

மலையாளிகளின் முக்கிய பண்டிகையான ஓணம் வரும் 31-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா காலம் என்பதால் வழக்கமாக இந்தப் பண்டிகையை ஒட்டி காணப்படும் உற்சாகம் இப்போது இல்லை. பொதுவாகக் கேரளாவில் ஓணம் பண்டிகை காலம் தொடங்கினால் மாநிலம் முழுவதும் களைக்கட்டும். Read More


எங்களப் பார்த்தா தண்ணியும் கொதிக்கும்..ல ...! தாய்லாந்தில் ஷெட்டி சகோதரிகளின் உற்சாகக் கொண்டாட்டம்!

ஷில்பா ஷெட்டி, ஷமீதா ஷெட்டி சகோதரிகளின் கொண்டாட்டத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. சமீதாவின் 40-வது பிறந்த நாளை ஆனந்தமாகக் கொண்டாட சகோதரிகள் இருவரும் குடும்பத்துடன் தாய்லாந்து பறந்துள்ளனர். Read More