தரமான பாக்சிங் டே சதம்... ரஹானேவுக்கு குவியும் பாராட்டுக்கள்!

இந்திய கேப்டன் ஒருவர் மெல்பேர்ன் மைதானத்தில் சதம் அடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. Read More


தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் செஞ்சுரி அடித்து அசத்திய ஸ்மித்

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவன் ஸ்மித் இன்று தொடர்ந்து இரண்டாவது முறையாக செஞ்சுரி அடித்து அசத்தியுள்ளார். Read More


கிங்ஸ்டன் டெஸ்ட் : மே.இ.தீவுகளை அலறவிட்ட பும்ரா - இந்தியா வலுவான முன்னிலை

மே.இ.தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்தியா வலுவான முன்னிலை பெற்றுள்ளது.விஹாரியின் சதம், இஷாந்தின் அரைசதம் மூலம் இந்தியா 416 ரன்களை குவித்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய மே.இ.தீவுகள் 87 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து பரிதவிக்கிறது. வேகத்தில் அலறவிட்ட பும்ரா, ஹாட்ரிக் உட்பட 6 விக்கெட்டுகளை சாய்த்து சாதித்தார். Read More


சாதனை மேல் சாதனை படைக்கும் கோஹ்லி : மே.இ.தீவுகளை வென்றது இந்தியா

மே.இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய கேப்டன் கோஹ்லியின் சதம், புவனேஷ்குமாரின் அபார பந்துவீச்சு கைகொடுக்க, 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. Read More


ஐபிஎல் மட்டுமில்ல உலகக்கோப்பையிலும் தொடரும் தோனியின் ருத்ரதாண்டவம்!

இந்தியா – வங்கதேச அணிகள் மோதும் உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டம் இன்று கார்டிபில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் தோனி 113 ரன்களும், லோகேஷ் ராகுல் 108 ரன்களும் விளாசினர். இந்தியா 50 ஓவர் முடிவில் 359 ரன்கள் எடுத்தது. Read More


ஒரு நாள் போட்டியில் 40-வது சதமடித்த கோஹ்லி - சச்சின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு

நாக்பூரில் இன்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தன்னந்தனியாக போராடிய இந்திய கேப்டன் விராத் கோஹ்லி சதமடித்து ஒரு நாள் அரங்கில் 40 -வது சதமடித்த இரண்டாவது வீரரானார். Read More


சிட்னி டெஸ்டில் புஜாரா சதம் - முதல் நாளில் இந்தியா 4 விக். இழப்புக்கு 303 ரன் குவிப்பு!

சிட்னியில் நடைபெறும் 4 - வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் புஜாராவின் அபார சதத்தால் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன் குவித்தது. Read More


அடுத்த சச்சினாக வலம் வருவாரா பிரித்வி ஷா?

குஜராத்தில் உள்ள் ராஜ்கோட்டில், மேற்கிந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் நேற்று தொடங்கியது. இதில், துவக்க ஆட்டக்காரராக அறிமுக வீரர் பிரித்வி ஷா களமிறங்கி 99 பந்தில் அபாரமாக ஆடி அசத்தல் சதமடித்தார். குறைந்த வயதில் சதமடித்த இந்தியர் பட்டியலில் சச்சினுக்கு பிறகு பிரித்விஷா இரண்டாம் இடம் பிடித்துள்ளார். Read More


டாஸ்மாக்கில் கொண்டாடப்பட்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா

கடந்த வருடங்களாக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மாவட்டமெங்கும் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது Read More