May 3, 2021, 11:25 AM IST
பதவியேற்பு எளிமையாக நடைபெறும் என்றும், எம்.எல்.ஏக்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். Read More
Feb 21, 2021, 19:20 PM IST
ஒருபுறம் ஆட்சிக்கு ஆபத்து என்று புதுவை அரசியல் தகதகக்கும் சூழ்நிலையில் புதுவை பூமியில் பெய்த மழை அங்கு மக்களை பாடாய் படுத்தி இருக்கிறது. Read More
Jan 10, 2021, 19:39 PM IST
புதுச்சேரியில் கவர்னர் கிரண்பேடியை மாற்ற கோரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் இரு நாட்களாக நடந்த தொடர் போராட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Read More
Jan 5, 2021, 13:35 PM IST
புதுச்சேரியில் கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி நடத்தவுள்ள போராட்டத்தை தொடர்ந்து பாதுகாப்பு பணிக்காக 5 கம்பெனி துணை ராணுவம் வரவுள்ளது. Read More
Dec 30, 2020, 20:24 PM IST
தேர்தலுக்கு பிறகே முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி முடிவு செய்யப்படும் என பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். Read More
Dec 30, 2020, 13:34 PM IST
தமிழகத்தை பின்பற்றி புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை போட முடியாது. எல்லாவற்றிற்கும் தமிழகத்தை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். Read More
Oct 14, 2020, 20:59 PM IST
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தி மொழியில் இரங்கல் கடிதம் அனுப்பியுள்ளார். Read More