வெளிநாட்டு பயணிகளுக்கு சென்னை விமானத்தில் கொரானா பரிசோதனை கட்டாயம்

கடந்த சில நாட்களாக நாட்டில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவல் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிக அளவில் உள்ளது. சில வெளிநாடுகளிலும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. Read More


சென்னை விமான நிலையத்தில் ரூ.54 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் குவைத், சிங்கப்பூர், கொழும்பில் இருந்து கடத்தி வந்த ரூ.54 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக ஆந்திராவை சேர்ந்த வாலிபரை கைது செய்தனர். 5 பேரிடம் விசாரித்து வருகின்றனர் Read More


சென்னை விமான நிலைய பெண் ஊழியர் மர்ம சாவு: அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு!

சென்னை விமான நிலையத்தில் வாகன சுங்கச்சாவடியில் பணியில் இருந்த பெண் ஊழியர் திடீரென இறந்தார். இதனையடுத்து அந்த பெண்ணின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி தனியார் நிறுவன அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது Read More


சென்னை விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் பாங்காக் செல்ல முயன்ற தொழிலதிபரிடம் விசாரணை

சென்னை விமான நிலையத்தில், தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More


விமானத்தில் இயந்திர கோளாறு... அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்

சென்னையில் இருந்து தோகாவிற்கு புறப்பட்ட விமானத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால் 254 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். Read More


சென்னை விமான நிலையத்தில் ரூ.14 லட்சம் மதிப்பு கடத்தல் தங்கம் பறிமுதல்

வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் ரூ.14 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். Read More


சென்னை விமான நிலையத்தில் முதல்முறையாக ரோபோக்கள் அறிமுகம்

சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில் இரண்டு ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Read More


உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை விமானநிலையம்

நாட்டின் 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை விமானநிலையத்திற்கு ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  Read More


சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம்:மத்திய அமைச்சகம் ஒப்புதல்

விமான நிலையங்களில் அடிப்படை வசிதிகள் அமைத்தல், புதிய முனையம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. Read More