Dec 25, 2020, 16:02 PM IST
பிக்பாஸ் புகழ் நடிகை ரைசா பியார் பிரேமா காதல் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தனுசு ராசி நேயர்களே, வர்மா போன்ற படங்களில் நடித்தார். அடுத்து தி சேஸ், அலைஸ். காதலிக்க யாருமில்லை, எப் ஐ ஆர் ஆகிய படங்களில் நடிக்கிறார். Read More
Dec 24, 2020, 14:40 PM IST
கிறிஸ்மஸ் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது இயேசு கிறிஸ்துவும் கூடவே கேக்- கும்.உலகம் முழுவதும் கேக் இன்றி கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இல்லை. இந்தியாவில் குறிப்பாகக் கேரளாவின் தலச்சேரி கேக், பாண்டிச் சேரி கேக்குகள் கோவாவின் ரோஜா வாசனை கொண்ட கேக்குகள் அலகாபாத்தின் தனித்துவமான மசாலா கேக் ஆகியவை பிரபலமானவை. Read More
Dec 18, 2020, 20:03 PM IST
கிறிஸ்துமசுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய வீரர்கள் கிறிஸ்துமஸ் பரிசு வழங்கி விட்டனர் Read More
Dec 13, 2020, 09:49 AM IST
நடிகைகள் கொரோனா லாக்டவுனால் படப்பிடிப்பு இல்லாத நிலையில் தங்களை பிஸியாக வைத்துக்கொள்ள வீட்டு வேலைகளை இழுத்து போட்டு செய்தனர். Read More
Oct 5, 2019, 08:45 AM IST
இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகில் வந்து குடியேறிய தமிழ் குடும்பத்தினருக்கு அடைக்கலம் தருவதற்கு ஐ.நா.வலியுறுத்தியும் அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. Read More
Dec 25, 2018, 20:28 PM IST
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், கிறிஸ்துமஸ் தின வாழ்த்தை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். Read More
Dec 25, 2018, 09:10 AM IST
'எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி' இதுதான் கிறிஸ்துமஸின் மையப்பொருள். குருகிராம் என்னும் குர்கானில் கிறிஸ்துமஸ் இன்னொரு நற்செய்தியையும் கூறுகிறது. 'சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் பண்டிகை கொண்டாடுங்கள்' என்பதே அந்தச் செய்தி. Read More
Dec 22, 2018, 09:18 AM IST
டிசம்பர் என்றாலே கிறிஸ்துமஸ்தான் நினைவுக்கு வரும். வேலைகளுக்குள் அமிழ்ந்து என்ன மாதம் என்று தெரியாமல் இருப்பவர்களுக்குக்கூட வீடுகளின் முன்பு திடீரென தொங்கும் ஸ்டார்கள் டிசம்பரை நினைவுபடுத்திவிடும். Read More
Dec 19, 2018, 17:56 PM IST
அஜித்தின் விஸ்வாசம் படத்தின் டீஸர் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Dec 25, 2017, 09:24 AM IST
PM Modi - Rahul wishes On Christmas Read More