Jul 6, 2025, 09:34 AM IST
இன்று காலை மாம்பழச் சங்க கொடியேற்று விழா நடைபெற்றது. சபை ஊழியர் அன்பு ஏசையா பங்கேற்று கொடியேற்றி வைத்தார். Read More
Jun 14, 2025, 10:44 AM IST
திருநெல்வேலி பேட்டையில் புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது . இங்கு நேற்று தேர் திருவிழா நடைபெற்றது. Read More
Apr 14, 2025, 12:09 PM IST
Read More
Apr 13, 2025, 09:54 AM IST
ஆலயத்தில் இருந்து பவனி தொடங்கி கோட்டூர் பகுதி முழுவதும் பவனியாக சென்றனர். Read More
Feb 5, 2021, 10:12 AM IST
தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை 500க்கு கீழ் சென்றிருக்கிறது. பெரம்பூர், நெல்லை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. Read More
Jan 18, 2021, 09:26 AM IST
தமிழ்நாட்டில் புதிதாக கொரோனா பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 600க்கு கீழ் குறைந்தது. தற்போது 5940பேர் சிகிச்சையில் உள்ளனர்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியா உள்படப் பல நாடுகளுக்குப் பரவியது. இந்தியாவிலும் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. Read More
Oct 29, 2020, 20:56 PM IST
பிரான்சில் கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளி ஆசிரியர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் இன்று ஒரு பெண் உள்பட 3 பேர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர். Read More
Aug 10, 2020, 10:18 AM IST
தமிழகத்தில் மாநகராட்சிப் பகுதிகளில் சிறிய கோயில்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தாலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு வருகின்றன. Read More
Aug 8, 2020, 10:52 AM IST
சென்னையில் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ள கோயில்கள், மசூதிகள் மற்றும் சர்ச்சுகளை திறக்கலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Sep 4, 2019, 10:06 AM IST
உலகில் வாழ்வதற்கு ஏற்ற நகரங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த முறை மெல்போர்ன் நகரத்தை பின்னுக்குத் தள்ளி வியன்னா முதலிடத்தை பிடித்துள்ளது. Read More