குக்கர் சின்னம் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு; டிடிவி தினகரனுக்கு ‘சாதகமா’ ‘பின்னடைவா’

குக்கர் சின்னம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம், அமமுக வேட்பாளர்கள் சுயேச்சைகளாக மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இது டிடிவி தினகரனுக்கு பின்னடைவுகளை ஏற்படுத்துமா? அல்லது சாதித்துக் காட்டி எழுச்சி பெறுவாரா? என்ற கேள்விகளை, எழுப்பியுள்ளது. Read More


குக்கர் சின்னம் வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் 'அனல் பறந்த' காரசார வாதம்

அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி தினகரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் கடும் வாதம் செய்தார். அப்போது நீதிபதிகளும் சரமாரி கேள்வி கேட்டதால் வழக்கு விசாரணை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காரசார விவாதம் நடந்தது. Read More


குக்கர் கிடைக்கும் என்ற இன்னமும் நம்பிக்கையில் உள்ள அமமுக - 10.30 மணிக்கு தீர்ப்பு

டிடிவி தினகரனின் குக்கர் சின்னம் வழக்கில் காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாக உள்ளது. குக்கர் சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்னமும் உள்ள அமமுகவினர் தீர்ப்பு வெளியான பின்னரே வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளனர். Read More


தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது - தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

பொதுப்பட்டியலில் உள்ள குக்கர் சின்னத்தை தினகரனுக்கு ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. வேறு சின்னம் ஒதுக்குவது தொடர்பான உத்தரவை இன்றே பிறப்பிக்குமாறு தினகரன் தரப்பில் முறையிடப்பட்டதற்கும் தேர்தல் ஆணையம் உரிய பதிலளிக்காததால் விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. Read More


டிடிவி தினகரனுக்கு குக்கர் கிடைக்குமா... நாளை தீர்ப்பு - மறுநாள் வேட்பு மனுத்தாக்கல்

குக்கர் சின்னம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை இறுதித் தீர்ப்பை வழங்க உள்ள நிலையில் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற பெரும் எதிர்பார்ப்பில் அமமுக தொண்டர்கள் உள்ளனர். இதனால் தீர்ப்பு வெளியான பின்னர் நாளை மறுநாள் வேட்பு மனுவுக்கு நாள் குறித்துள்ளார் தினகரன். Read More


தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையமே பரிசீலிக்கலாம் - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவு எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More