விவசாயிகளுக்கு ஆதரவான காப்பான் படத்திற்கு பாராட்டு.. சூர்யாவை சந்தித்த விவசாயிகள்..

காப்பான் திரைப்படத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததற்காக நடிகர் சூர்யாவை காவிரி டெல்டா விவசாயிகள் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர். Read More


மேட்டூர் அணை நாளை திறப்பு ; தமிழக அரசு உத்தரவு

கர்நாடகாவில் கனமழை காரணமாக காவிரியில் திறந்து விடப்படும் அதிகபட்ச தண்ணீரால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை நாளை திறக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. Read More


கர்நாடகா கன மழை - காவிரியில் 1.5 லட்சம் கனஅடி திறப்பு; மேட்டூர் கிடுகிடு உயர்வு

கடந்த 5 நாட்களுக்கும் மேலாக கர்நாடகாவில் கொட்டித் தீர்க்கும் கன மழையால் அந்த மாநிலத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் நிரம்பி வழிவதால் காவிரியில் 1.5 லட்சம் கன அடிக்கு மேல் நீர் திறந்து விடப்பட்டு கட்டுக்கடங்காத வெள்ளமாக தமிழகத்திற்கு சீறிப் பாய்ந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. Read More


மணல்மேடு சங்கர் மரணத்துக்கு காரணமான பூண்டி கலைவாணன் வேட்பாளரா?. கொந்தளிக்கும் டெல்டா தலித்துகள்

மணல்மேடு சங்கரின் மரணத்துக்கு காரணமான திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆதரவு தருவதா? என டெல்டா தலித்துகள் சமூக வலைதளங்களில் கொந்தளிக்கின்றனர். Read More


டீக்கடை மேஜையாக மாறிய தென்னை மரங்கள்! - கலங்கும் டெல்டா விவசாயிகள்

கஜா புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சாய்ந்து விழுந்த தென்னை மரங்கள் பயன்படுத்தப்படும் விதத்தை அதிர்ச்சியோடு பார்க்கின்றனர் விவசாயிகள். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த சோகம் மறையாது எனவும் வேதனை தெரிவிக்கின்றனர். Read More


டெல்டா மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!

டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More


'டூப்ளிகேட் ஜெயலலிதா’ கிருஷ்ணபிரியாவின் அடுத்த அதிரடி- நெகிழ்ந்து போன டெல்டா விவசாயிகள்!

சசிகலா குடும்பத்தில் தனித்துத் தெரியும் வண்ணம் சமூக சேவை நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுகிறார் இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா. கஜா பாதித்த பகுதிகளுக்கு தென்னங்கன்றுகளை அனுப்பி, விவசாயிகளை அசர வைத்திருக்கிறார். Read More


' பத்தாயிரம் ரூபாய் கொடுத்தார் தினகரன்!' - கஜாவுக்குக் கொடுத்ததே இவ்வளவுதான்!- Exclusive

டெல்டா மாவட்டங்களுக்கு தன்னுடைய பாக்கெட்டில் இருந்து பெரிதாக எந்த நிதியையும் தினகரன் வழங்கவில்லை. 'நேற்றுதான் வேதாரண்யத்தில் ஒரு குடும்பத்துக்குப் பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்தார்' என்கின்றனர் அமமுக தொண்டர்கள். Read More


கஜா புயல்... காவிரி டெல்டாவில் தினகரனின் ‘வன்முறை’ விளையாட்டு- அதிர்ச்சியில் அமைச்சர்கள் Exclusive

காவிரி டெல்டாவில் அமைச்சர்களை விரட்டியடிக்கும் வன்முறையின் பின்னணியில் தினகரன்தான் இருப்பதாக அரசுக்கு உளவுத்துறை தகவல் அனுப்பியிருப்பது ஆளும் தரப்பை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. Read More


டெல்டா மக்களுக்கு நிதியுதவி; புது ஐடியா சொன்ன சிம்பு!

கஜா புயலால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ள டெல்டா மாவட்ட மக்களுக்கு நடிகர்கள் தற்போது நிதியுதவி அளிக்க தொடங்கியுள்ளனர். Read More