Nov 27, 2020, 14:13 PM IST
நடிகை கங்கனா ரனாவத்தின் அலுவலகத்தை இடித்தது பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். எனவே உரிய நஷ்ட ஈட்டுத் தொகையை 4 மாதத்திற்குள் கொடுக்க வேண்டும் என்று மகாராஷ்டிர அரசுக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Sep 30, 2020, 13:03 PM IST
பாபர் மசூதி இடிப்பு வழக்கு, அத்வானி வழக்கு, அயோத்தி பாபர் மசூதி இடிப்பு, முரளிமனோகர் ஜோஷி. Read More
Sep 30, 2020, 09:33 AM IST
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது. வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. Read More
Jun 26, 2019, 11:50 AM IST
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது தனது ஆடம்பர பங்களா அருகிலேயே ரூ 5 கோடி செலவில் கட்டிய கட்டடத்தை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது. Read More
Dec 6, 2017, 11:49 AM IST
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி முக்கிய நகரங்களுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.   Read More