பேயாக நடிக்கும் தமன்னாவுக்கு பேய் பயமா?.. அவரே சொன்ன பதில்..

தேவி, தேவி 2 படங்களில் நடிகையின் ஆவி ஒன்று உடலுக்குள் புகுந்ததுபோன்ற கதாபாத்திரத்தில் நடித்த தமன்னா மீண்டும் பெட்ரோமாக்ஸ் என்ற பேய் படத்தில் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: Read More


பொய் புரமோஷனா? தேவி 2 புரமோஷனுக்கு வேட்டு வைத்த ஆர்.ஜே. பாலஜி

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள தேவி 2 படம் வரும் மே 31ம் தேதி ரிலீசாகிறது. Read More


சூர்யாவுடன் போட்டிப்போட களமிறங்கிய பிரபுதேவா, நயன்தாரா !

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே படம் வரும் மே 31ம் தேதி சோலோ ரிலீஸ் என்ற செய்திகள் வெளியாகின. ஆனால், தற்போது வெளியாகியுள்ள தேவி 2 பட டிரைலர் மூலம் தேவி 2 படமும் மே 31ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More


ரூபி.. அலெக்ஸ்.. இரண்டு பேய்களின் கதை - மிரட்டும் தேவி 2 டீசர்

பிரபுதேவா, தமன்னா நடிப்பில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய 'தேவி' திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.  கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான தேவி திரைப்படம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் வெளியானது. Read More


மீண்டும் வருகிறது ’தேவி’யின் ஆட்டம்;மொரிசீயஸில் படப்பிடிப்பு

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மொரிசீயஸில் நடைபெற்று வருகிறது தமன்னா மற்றும் பிரபுதேவா மொரிசீயஸ் தீவில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது Read More