மோகன்லால் மகனை காதலிக்கிறார் நடிகை கல்யாணி சிறுவயது நட்பு காதலாக மலர்ந்திருக்கிறது

கமலுடன் விக்ரம், பிரபுவுடன் மனசுக்குள மத்தாப்பு போன்ற படங்களில் நடித்தவர் லிசி. இவர் இயக்குனர் பிரியதர்ஷனை காதலித்து மணந்தார். பின்னர் விவாகரத்து பெற்றார்.இவர்களுக்கு கல்யாணி என்ற மகள் இருக்கிறார். தற்போது கல்யாணி திரைப்பட நடிகையாகிவிட்டார். தெலுங்கில் ஹலோ என்ற படம் முலம் அறிமுகமானவர் அங்கு மேலும் சில படங்களில் நடிக்கிறார். தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹீரோ படத்தில் நடிக்கிறார். Read More


சிவகார்த்திகேயன்.. சிம்பு..  அடுத்தடுத்து டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் பிரபல இயக்குநரின் மகள்

சிம்புவுக்கு சமீபத்தில் வெளியான படம் வந்தா ராஜாவா தான் வருவேன். இப்படத்துக்குப் பிறகு, வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவிருக்கிறார் சிம்பு.  Read More