இப்படி நடந்தால் ரஜினியும் கமலும் மோத வாய்ப்பு – பரபரப்பில் சினிமா ரசிகர்கள்!

இப்படத்தில் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அண்மையில் படத்தின் டீஸர் வெளியாகி ஹிட் அடித்தது. இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரேகட்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. Read More


ரஜினிகாந்த் அண்ணாத்த 2021 தீபாவளி ரிலீஸ் ஆகிறது.. அதிகாரபூர்வ அறிவிப்பு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா டைரக்டு செய்கிறார். மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். Read More


தீபாவளியில் சீன பொருட்களை புறக்கணித்த இந்தியர்கள்... சர்வே சொல்லும் முடிவு என்ன?!

சீனப் பொருட்களையும் இந்தியர்கள் வாங்குவதில் ஆர்வம் செலுத்தவில்லை. Read More


இம்ரான் கான் தீபாவளி வாழ்த்து

பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான், அங்கு வாழும் இந்து சமயத்தவருக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். Read More


பிக் பாஸின் புதிய டாஸ்க்.. திருடர்கள் கூட்டம்.. 38வது நாளன்று என்ன நடந்தது ??

கேட்டா கொடுக்கற பூமி இது பாடலோடு துவங்கியது நாள். நிறைய பேர் ஆட வரலை. ஆரி ப்ரோ முன்னணில நின்னு ஆடிட்டு இருந்தாரு. இருக்கு.. இதுக்கு ஒரு பஞ்சாயத்து இருக்கு. Read More


ஈரோடு சந்தையில் 75 சதவீத ஜவுளி விற்பனை

ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனைக்குப் பிரசித்தி பெற்ற ஈரோட்டில் தமிழகத்தின் எல்லா மாவட்ட வியாபாரிகள் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளும், மொத்தமாக ஜவுளிகளைக் கொள்முதல் செய்வது வழக்கம். Read More


ராவணனைக் கொன்றதுபோல் கொரோனா அரக்கனை இங்கிலாந்து அழிக்கும் - பிரதமர் போரிஸ் ஜான்சன் தீபாவளி செய்தி

ராமரும், சீதையும் ராவணனைக் கொன்றது போல் கொரோனா என்ற அரக்கனை இங்கிலாந்து அழிக்கும் என அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். Read More


மகாராஷ்டிராவில் தீபாவளிக்குப் பின்னர் பள்ளிகள், கோவில்கள் திறக்கப்படுகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மற்றும் கோவில்கள் தீபாவளிக்குப் பின்னர் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். Read More


தீபாவளிக்கு விஜய்யின் மாஸ்டர் வருவதில் புதிய சிக்கல்.. பட்டாசு வெடிக்க தயாராகும் புதுப்படங்கள்..

கொரோனா ஊரடங்கால் கடந்த 8 மாதங்களாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தன. கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதிமுதல் தியேட்டர்கள் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இருப்பினும் தமிழகத்தில் இந்த மாதம் (நவம்பர்) 10ம் தேதி முதல் தான் தியேட்டர்கள் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்தார். Read More


களைகட்டும் தீபாவளி வசூல்! வசூல் வேட்டையாடும் அரசு அதிகாரிகள்!

பொதுவாகவே அரசு அலுவலகங்களில் இலஞ்சம் தலைவிரித்தாடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டில் கொரோனா தொற்று உலகையே பயமுறுத்தினாலும் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை மட்டும் விடவில்லை. இந்நிலையில் தமிழக மாநில அரசு போனஸ் அறிவிக்காத நிலையில் தீபாவளி வசூலாக பல்வேறு அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. Read More