Feb 3, 2021, 15:29 PM IST
கேரளாவில் இருந்து வெளிநாட்டுக்கு டாலர் கடத்திய வழக்கிலும் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கருக்கு இன்று ஜாமீன் கிடைத்துள்ளது. Read More
Jan 29, 2021, 14:45 PM IST
வெளிநாட்டுக்கு டாலர் கடத்தியதாக கூறப்படும் புகார் தொடர்பாக கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனிடம் சுங்க இலாகா விரைவில் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளது. Read More
Jan 12, 2021, 09:16 AM IST
வெளிநாட்டுக்கு டாலர் கடத்திய வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறப்படும் விவகாரத்தில் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு எதிராக வரும் 21ம் தேதி சட்டசபையில் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 10, 2021, 11:37 AM IST
வெளிநாட்டுக்கு டாலர் கடத்தியதாக கூறப்படும் புகாரில் தற்போது நடைபெற்று வரும் சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த பின்னர் கேரள சபாநாயகரிடம் விசாரணை நடத்த சுங்க இலாகா தீர்மானித்துள்ளது. Read More
Jan 8, 2021, 13:04 PM IST
கேரளாவில் இருந்து வெளிநாட்டுக்கு லட்சக்கணக்கில் டாலர் கடத்தியதாக கூறப்பட்ட புகாரில் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனின் உதவியாளர் அய்யப்பன் இன்று சுங்க இலாகாவின் விசாரணைக்கு ஆஜரானார். Read More