இரத்த தானத்துக்கு உகந்த தருணம்.. தடுப்பூசி போட போகும் இளைஞர்களே இதை கவனியுங்கள்!

தடுப்பூசி போடவிருக்கும் அனைவருக்கும் வேண்டுகோள் ஒன்றை தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் விடுத்துள்ளது. Read More


காற்று வீசியதால் கர்ப்பம் 1 மணி நேரத்தில் பிரசவம் இப்படியும் ஒரு வினோதம்

காற்று வீசிய போது, தான் கர்ப்பிணி ஆனதாகக் கூறி ஒரு இளம்பெண் மருத்துவமனையில் சேர்ந்தார். அடுத்த 1 மணி நேரத்தில் அவர் ஒரு அழகிய பெண் குழந்தையைப் பிரசவித்தார். கர்ப்பிணி ஆனது தொடர்பாக அந்த இளம்பெண் கூறிய விசித்திரமான காரணம் தான் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் இந்தோனேசியாவில் நடந்துள்ளது. Read More


ட்ரம்ப்பிற்கு மீண்டும் கொரோனா : வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை

உலகிலேயே அமெரிக்க நாட்டில் தான் கொரோனாவால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்று பரவும் அதிக அளவு மரணங்களும் அமெரிக்காவில்தான் அதிகம் நிகழ்ந்துள்ளது. Read More


பிரபல நடிகர் கோவையில் 40 நாள் முகாமிட திட்டம்..

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாகக் கடந்த 2019ம் ஆண்டு நம்ம வீட்டு பிள்ளை படம் திரைக்கு வந்தது. பாண்டி ராஜ் இயக்கிய இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அனு இமானுவேல் நடித்திருந்தார். சிவகார்த்திகேயன் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். Read More


அதென்ன 54000.. காங்கிரஸ் தலைவர்கள் கட்சிக்கு அளித்த நன்கொடை..

காங்கிரஸ் கட்சி நிதிக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் ரூ.54 ஆயிரம் வீதம் நன்கொடை அளித்துள்ளனர். கபில்சிபல் மட்டும் ரூ.3 கோடி அளித்திருக்கிறார். Read More


ஓவல் அலுவலக மேசையில் டிரம்ப் வைத்த பட்டனை அகற்றிய பைடன்!

கோக் மீது அதிகம் பிரியம் கொண்ட டிரம்ப், கோக் தேவைப்பட்டால் அழுத்தும் பட்டனாக இதனை ஓவல் மேசையில் உருவாக்கி வைத்திருந்தார். Read More


தாக்குப் பிடிப்பாரா புதிய அதிபர் பிடன்?

அணு ஆயுதத் தாக்குதல், ட்விட்டர் கணக்கு முடக்கம், பதவியேற்பு விழா புறக்கணிப்பு என வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறும் தருணத்திலும் சர்சைகளுடனே விடைபெற்றிருக்கிறார் ட்ரம்ப் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்க மக்கள் புதிய மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றனர். Read More


முகக் கவசம் இல்லையா 50 புஷ் அப் எடுக்கணும் இந்தோனேஷிய போலீசார் அதிரடி

பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு இந்தோனேசிய போலீசார் ஒரு நூதன தண்டனை கொடுத்தனர். கையில் பணம் இல்லாதவர்கள் 50 முறை புஷ் அப் எடுக்க வேண்டும் என்று போலீசார் கூறினர். இதையடுத்து முகக் கவசம் அணியாமல் வந்தவர்கள் வேறு வழியில்லாமல் அந்த தண்டனையை ஏற்றுக் கொண்டனர். Read More


ஜோ பிடனுக்கு முதல்முறையாக வாழ்த்து சொன்ன டிரம்ப்..

அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் ஜோ பிடன் வெற்றி அதிகாரப்பூர்வமாக ஜன.6ம் தேதி அறிவிக்கப்பட்டு, இன்று(ஜன.20) அவர் புதிய அதிபராகப் பொறுப்பேற்க உள்ளார். Read More


பிரிட்டன், பிரேசில் பயணத் தடையை நீக்கினார் டிரம்ப்..

கோவிட்19 நோய்த் தொற்று பரவல் காரணமாக இங்கிலாந்து, பிரேசில் உள்பட 26 நாடுகளுக்கு அமெரிக்கா விதித்திருந்த பயணத் தடையை ஜன.26 முதல் நீக்குவதற்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.சீனாவில் தோன்றிய கோவிட்19 எனும் கொரோனா வைரஸ், உலகில் பல நாடுகளுக்குப் பரவியது. Read More