film-director-v-z-durai-argument-with-censor-officers

தணிக்கை அதிகாரிகளுடன் இருட்டு பட டைரக்டர் வாக்குவாதம்... சென்சார் அலுவலகத்தில் பரபரப்பு..

சுந்தர்.சி போலீஸ் அதிகாரியாக நடிக்க அவருக்கு ஜோடியாக சாக்‌ஷி நடிக்கும் படம் இருட்டு. இப்படத்தை வி.இசட்.துரை டைரக்டு செய்திருக்கிறார்.

Dec 3, 2019, 17:45 PM IST

film-director-vzdurai-scared-to-direct-horror-film

பேய்க்கு பயந்த இயக்குனரின்  பேய்படம்.. ஐந்து வேளை தொழுது படமாக்கினார்.

முகவரி, காதல் சடுகுடு, தொட்டி ஜெயா நேப்பாளி போன்ற படங்களை இயக்கியவர் வி.இசட்.துரை.

Nov 30, 2019, 10:23 AM IST

director-vzdurai-is-to-direct-simpu-and-vijay-antony-films-soon

சிம்பு, விஜய் ஆண்டனி படங்களை இயக்கும் துரை

அஜித் நடித்த முகவரி படத்தை இயக்கியவர் வி.இசட்.துரை. தற்போது இவர் சுந்தர் சி. நடித்துள்ள இருட்டு படத்தை இயக்கி இருக்கிறார். அப்படம் விரைவில் வெளிவர உள்ளது . இந்நிலையில் சிம்பு. விஜய் ஆண்டனி நடிக்கும் படங்களை இயக்குவதற்கான ஸ்கிரிப்ட் தயாரிப்பில் மும்முரமாக இருக்கிறார். இதன் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட உள்ளது.

Sep 21, 2019, 11:06 AM IST

Madurai-due-to-pipeline-damage--drinking-water-is-going-waste-in-roads

இது மழை நீர் அல்ல.. தாகம் தீர்க்கும் குடிநீர்..! அதிகாரிகளின் அலட்சியத்தால் வீண்

மதுரையில் குடிநீருக்காக பொதுமக்கள் அல்லாடும் வேளையில், குடிநீர் கொண்டு வரும் ராட்சத குழாய் உடைந்து, மழை வெள்ளம் போல் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதிகாரிகளும் அடைப்பை சரி செய்வதில் அலட்சியம் காட்ட, குடிநீர் வீணாவதைக் கண்டு, மதுரை மக்கள் கொந்தளிப்படைந்துள்ளனர்.

Jul 18, 2019, 12:39 PM IST

Why-Water-Trains-To-Chennai-May-Not-Quench-Parched-Citys-Thirst

ரயில் தண்ணீர் போதவில்லை; சென்னையில் ஒரு லாரி தண்ணீர் 5000 ரூபாய்

சென்னைக்கு ரயிலில் கொண்டு வரும் தண்ணீ்ர் பத்து சதவீத தேவையைக் கூட பூர்த்தி செய்யவில்லை. 12 ஆயிரம் லிட்டர் லாரி தண்ணீர் விலை இப்போது 5 ஆயிரம் ரூபாய்க்கு உயர்ந்துள்ளது.

Jul 13, 2019, 12:00 PM IST

Election-date-announced-for-vellore-parlimentary-constituency

வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல்

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Jul 4, 2019, 13:46 PM IST

Centre-and-state-govts-plays-different-roles-Hydro-carbon-project-in-Tamilnadu

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம்; 'கண்ணாமூச்சி' ஆடும் மத்திய, மாநில அரசுகள்

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், ஒரு பக்கம் மத்திய அரசு தொடர்ந்து அனுமதி வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகிறது. ஆனால் தமிழக அரசோ அதை மறுக்க, இந்த விவகாரத்தில் இரு அரசுகளும் கண்ணாமூச்சி ஆட்டம் விளையாடுவது தமிழக மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி, விரக்தியடையச் செய்துள்ளது

Jul 3, 2019, 13:31 PM IST

EC-opposes-any-interference-by-supreme-court-on-Rajya-sabha-bypolls

குஜராத் ராஜ்யசபா இடைத்தேர்தல் சர்ச்சை; உச்ச நீதிமன்றம் தலையிட தேர்தல் ஆணையம் எதிர்ப்பு

குஜராத்தில் இருந்து 2 ராஜ்யசபா எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான இடைத்தேர்தலை தனித்தனியாக நடத்துவது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு, தேர்தல் அறிவிப்பு வெளியான பின், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் உச்ச நீதிமன்றமோ, வேறு யாருமோ தலையிடக் கூடாது என்று கறாராக பதிலளித்துள்ளது

Jun 25, 2019, 09:35 AM IST

Iam-not-opposes-drinking-water-supply-jolarpet-Chennai-Durai-Murugan-explains

60 வருஷமா சென்னையில குடியிருக்கேன்..! நான் அப்படிச் சொல்வேனா?- துரைமுருகன் பல்டி

சென்னையில் நிலவும் வரலாறு காணாத குடிநீர் பிரச்னைக்கு தற்காலிக தீர்வு காண தமிழக அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தினமும் ஒரு கோடி லிட்டர் குடிநீர் கொண்டு செல்லப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

Jun 23, 2019, 16:24 PM IST

Dmk-senior-leader-Durai-Murugan-opposes-supply-drinking-water-to-Chennai-from-jolarpet-by-train

'எங்க ஊர்ல இருந்து சென்னைக்கு தண்ணி தரக் கூடாது' - துரைமுருகனின் எதிர்ப்பால் திமுகவுக்கு சங்கடம்

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் வெடிக்கும் என திமுக பொருளாளர் துரைமுருகன் திடீரென எச்சரிக்கை விடுத்துள்ளது அக்கட்சிக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்திற்குள்ளேயே எதிர்ப்பு காட்டினால் அண்டை மாநிலத்துக்காரன் நமக்கு எப்படி தண்ணீர் தருவான் என துரைமுருகனின் கருத்துக்குக்கு கண்டன குரல்கள் எழுந்து சர்ச்சையாகி உள்ளது

Jun 22, 2019, 14:11 PM IST