Jul 11, 2019, 14:09 PM IST
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 15ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. Read More
Jul 10, 2019, 13:38 PM IST
ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் திமுக சார்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்த என்.ஆர்.இளங்கோ இன்று மனுவை திரும்பப் பெற்றதால் வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வாவது உறுதியாகியுள்ளது. Read More
Jul 8, 2019, 13:43 PM IST
ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் 3வது வேட்பாளராக என்.ஆர்.இளங்கோ மனு தாக்கல் செய்தது ஏன் என்பதற்கு வைகோ விளக்கம் அளித்துள்ளார். Read More
May 26, 2019, 13:56 PM IST
தேனி தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் தில்லு முல்லு நடந்ததற்கான ஆதாரம் உள்ளது என்றும், அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு தொடர்வேன் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அத்தொகுதியில் போட்டியிட்டவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். Read More
May 9, 2019, 12:56 PM IST
ம.பி.யில் ஆளும் காங்கிரஸ் அரசு விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பாஜக முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உங்களுக்கு கண் பார்வையும் போச்சு... ஞாபகசக்தியும் இல்லை... காதும் கேட்கல... இந்தாப் பிடிங்க என்று சிவராஜ் சிங் சவுகானுக்கு பாதாம் கொட்டை , கண் சொட்டு மருந்து, காது கேட்பதற்கான மருந்து வகைகளை காங்கிரசார் பார்சல் பார்சலாக அனுப்பி அவருக்கு பீதி ஏற்படுத்தியுள்ளனர் Read More
May 8, 2019, 15:17 PM IST
தேனிக்கு இரவோடு இரவாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டதன் பின்னணியில் துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சதித் திட்டமே காரணம் என தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார் Read More
May 8, 2019, 14:46 PM IST
தமிழகத்தில் தேனி உட்பட 46 பூக்களில் மறு வாக்குப்பதிவு நடத்த வாய்ப்புள்ளதாக,தேனி தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வந்ததற்கு புதிய விளக்கம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு Read More
Apr 12, 2019, 15:38 PM IST
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தேசிய தலைவர்கள் தமிழகத்தில் தங்களது பிரசாரங்களை அடிக்கடி நடத்தி வருகின்றனர். இதனால், அவர்கள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசுவதை தமிழில் மொழிப் பெயர்க்கும் அக்கட்சியை சேர்ந்த தமிழக தலைவர்கள், அவர்களாகவே மானே தேனே பொன்மானே என வாய்க்கு வந்தபடி ஃபில் அப் செய்து டிரான்ஸ்லேட் செய்கின்றனர். Read More
Apr 11, 2019, 09:47 AM IST
தென்காசி தொகுதியில் 25 வயது பூர்த்தியடையாத பெண் சுயேச்சை வேட்பாளர் தேர்தலில் போட்டியிடுவது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. Read More
Apr 10, 2019, 19:08 PM IST
இராணுவ வீரர்களை காப்பதற்கு பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி ஒவ்வோர் மேடையாக பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் பாஜக ஆட்சிக்கு வந்தால் காஷ்மீரின் சிறப்பு சட்ட பிரிவுக்கு தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளித்து வருகிறார். இது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை கவர்ந்து விட்டதுபோள. இதனால் பாஜகவை ஆதரித்து கருத்து தெரிவித்து உள்ளார். Read More