ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத் துறையினர் மீண்டும் இன்று(அக்.21) விசாரணை நடத்தினர்.
கவுதம் சிகாமணிக்கு சொந்தமான ரூ.8.6 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை அதிரடி
நூறு நாட்களுக்கும் மேலாக திகார் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பளிக்கிறது.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், சிதம்பரத்தை அமலாக்கத் துறையினர் இன்று கைது செய்தனர்.
ஏர்செல் மேக்ஸிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கு பதிலளிக்குமாறு இருவருக்கும் ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மும்பையில் பி.எம்.சி. வங்கி முறைகேடு தொடர்பாக 6 இடங்களில் மத்திய அமலாக்கப்பிரிவினர் ரெய்டு நடத்தியுள்ளனர்.
சரத்பவார் மீது அமலாக்கத் துறையினர் ஊழல் வழக்கு தொடர்ந்துள்ளதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், சரத்பவா இன்று பிற்பகல் ஆஜராகிறார். ரூ.25 ஆயிரம் கோடி கூட்டுறவு வங்கி ஊழல் வழக்கில் விசாரிக்கப்படும் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.
கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாரை, திகார் சிறையில் காங்கிரஸ் தலைவர்கள் அகமது படேல், ஆனந்த் சர்மா ஆகியோர் சந்தித்து பேசினர். சிவக்குமார் சார்பில் ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாருக்கு அக்டோபர் 1ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.