சமூக வலைதளங்களில் சிறுமிகளின் ஆபாச படம், வீடியோ.. கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள் உள்பட 41 பேர் கைது...!

கேரளாவில் சிறுமிகளின் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை வாட்ஸ்அப், டெலிகிராம் உள்பட சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்த 41 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பலர் கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Read More


எவ்ளோ அடிச்சாலும் தாங்குறான்... நாளை பொறியாளர் தினம்!

எத்தனை படிப்புகள் இந்த உலகில் இருந்தாலும் திறமையும் புதுமையும் கொண்ட ஒரே படிப்பு பொறியாளர் துறைதான் Read More


இந்திய எஞ்ஜினியர்களை வரவேற்கிறது ஜப்பான்

ஜப்பானின் தகவல் தொழில்நுட்ப துறைக்கு இரண்டு லட்சம் எஞ்ஜினியர்கள் தேவைப்படுகின்றனர். Read More


ஹெச்-1பி விசா கட்டுப்பாடு - இந்தியா திரும்புவார்களா ஐ.டி. எஞ்ஜினியர்கள்?

அமெரிக்க விசா கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் 70,000-க்கும் அதிகமான குடும்பங்களை பாதிக்கும் என்று மேன்பவர் குரூப் மற்றும் டீம் லீஸ் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கூறுகின்றன. Read More


8 வழி சாலை கட்டுமான வல்லுநர்களுக்கு விவேக் விடுத்த வேண்டுகோள்

8 மலைகள் உடைக்கப்படும், 3 இடங்களில் குகைகள் அமைக்கப்படும், இதனால் இயற்கை வளங்கள் அழிந்துபோக நேர்ந்திடும் Read More