Sep 10, 2020, 22:06 PM IST
விதைகளை ஆன்லைன் (Online) மூலம் பெறும் வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய அரசின் சார்பில் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் இந்தியாவின் முதல் ஆன்லைன் விதை போர்ட்ல் (Seed Portal) வசதியை வடிவமைத்துள்ளது. Read More
Sep 9, 2020, 16:01 PM IST
தமிழகத்தில் , விவசாய மின் இணைப்புப் பெறுவதில் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் உள்ளன . அவற்றை கலையும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை அண்மையில் தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. Read More
Sep 1, 2020, 14:25 PM IST
இந்த திட்டம் கடந்தாண்டு முதல் நடைமுறைக்கு வந்தது . இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு தடையில்லா நிதி உதவி , நீர்ப்பாசன வசதி மற்றும் மின்சார வசதியையும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றலை பயன்படுத்தவது பற்றியும் அதனையும் ஊக்குவிக்கும் விதமாகவும் செயல்படுகிறது. Read More
Aug 27, 2020, 16:05 PM IST
மத்திய அரசு பல திட்டங்களை விவசாயிகளுக்கும் , இடைநிலை வணிகம் செய்பவர்களின் வயது முதிர்வுக்கு பின் அவர்களின் வருவாய்க்காக பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது . Read More
Aug 26, 2020, 10:16 AM IST
கொரோனா நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கும் வேளையில் அனைவரும் தன் வாழ்வாதாரத்தையும் , சேமிப்பையும் இழந்து வாடும் நேரத்தில் அனைவரின் பார்வையும் விவசாயத்தின் பக்கம் திரும்பியுள்ளது Read More
Aug 25, 2020, 17:42 PM IST
இந்த பயிர் காப்பீடு திட்டம் யாருக்கு பயன்படும் , அதனை எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதுப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்..! Read More
Feb 15, 2018, 18:15 PM IST
பாரம்பரியம் என்பதற்கு சரியான அர்த்தம் என்னவென்று பார்த்தால் நமது நம்பிக்கைகளையும் நல்ல பழக்க வழக்கங்களையும் வழிவழியாய் வாங்கி வழங்குவது என்று பொருள்கொள்ளலாம். Read More