shashi-tharoor-calls-sanju-samson-next-dhoni-gautam-gambhir-disagrees

சஞ்சு சாம்சன் அடுத்த தோனி ஆக வேண்டிய அவசியம் இல்லை காம்பீர் கூறுகிறார்..

அதிரடி ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் அடுத்த தோனி ஆக வேண்டிய அவசியம் இல்லை. அவர் சஞ்சுவாக இருந்தாலே போதும் என்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர்.ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள சஞ்சு சாம்சன் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் சிறப்பாக ஆடி தனது அணியை வெற்றிப் பாதைக்குக் கொண்டு சென்றுள்ளார்.

Sep 28, 2020, 14:43 PM IST

descending-to-seventh-place-former-player-criticizes-dhoni

ஏழாவது இடத்தில் இறங்குவதா? தோனியை விமர்சிக்கும் முன்னாள் வீரர்..!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 217 என்ற மிகப்பெரிய இலக்கை எட்டவேண்டிய நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி ஏழாவது வீரராகக் களமிறங்கியதை இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார்.

Sep 23, 2020, 16:00 PM IST

isn-t-it-indian-bit-what-does-gambhir-say

இந்திய பிட்டாக இல்லையா.. கம்பீர் சொல்வது என்ன?!

ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இன்னும் சில தினங்களில் பயோ செக்யூர் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட உள்ளனர்.

Sep 11, 2020, 17:18 PM IST

I-don-t-see-virat-kohli-as-a-shrewd-captain-says-Gambhir

`அவர் இன்னும் அப்ரன்டிஸ் தான்; புத்திசாலி கேப்டன் கிடையாது' - விராட் கோலியை கடுமையாக சாடிய கம்பீர்

விராட் கோலி குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார்

Apr 7, 2019, 20:17 PM IST

Gambhir-says-BCCI-should-go-for-all-or-nothing-with-Pakistan

`2 புள்ளிகள் முக்கியமல்ல, நாடு தான் முக்கியம்' - பாகிஸ்தான் போட்டி குறித்து கம்பீர்

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் இந்தியா- பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

Mar 19, 2019, 00:00 AM IST


Gambhir-contradicts-Kohli-s-WC-playing-XI-statement-in-5th-ODI

உலகக்கோப்பைக்கு இந்த அணியா நோ.. நோ - விராட் கோலியைச் சாடும் கம்பீர்

உலகக்கோப்பை அணி குறித்த கோலியின் பேச்சுக்கு கம்பீர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Mar 14, 2019, 11:49 AM IST

Gautam-Gambhir-May-Be-BJP-Candidate-From-New-Delhi

ஒரே கல்லில் இரட்டை மாங்காய் - பாஜகவில் இணைந்து தேர்தலில் களமிறங்குகிறாரா கெளதம் கம்பீர்?

கம்பீர் பாஜகவில் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது

Mar 12, 2019, 19:04 PM IST

Gautam-Gambhir-reacts-to-Pulwama-Attack

`இனி போர்க்களத்தில் பேசுங்கள்' - புல்வாமா தாக்குதலுக்கு கெளதம் கம்பீர் கண்டனம்!

முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீரும் தாக்குதலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்

Feb 15, 2019, 17:47 PM IST

Gautam-Gambhir-opens-up-on-his-love-for-Indian-Army

`ரஞ்சி போட்டியில் விளையாடாமல் இருந்திருக்கலாம்' - கனவுகளை நினைத்து வருந்தும் கம்பீர்!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் அனைத்துவிதமான போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.

Feb 14, 2019, 18:21 PM IST

Cricket-player-Gambhir-helps-ex.Serviceman-via-twitter-to-get-benefit

டெல்லி வீதிகளில் பிச்சையெடுத்த முன்னாள் ராணுவ வீரர் .... கிரிக்கெட் வீரர் காம்பீரால் மறுவாழ்வு!

சிகிச்சைக்கு பணமின்றி டெல்லி வீதிகளில் பிச்சையெடுத்த முன்னாள் ராணுவ வீரரின் அவலத்தை டிவிட்டரில் பதிவிட்டு உடனடி உதவி கிடைக்கச் செய்த இந்திய கிரிக்கெட் வீரர் கெளதம் காம்பீருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

Feb 3, 2019, 20:27 PM IST