Feb 19, 2021, 16:17 PM IST
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் நேற்று சென்னையில் நடந்து முடிந்தது. இந்த ஏலத்தில் மொத்தம் 292 வீரர்கள் பங்கேற்றனர். Read More
Feb 10, 2021, 19:56 PM IST
இந்த உணவகத்தில் ஒரே சமயத்தில் 50 பேர் சாப்பிடும் வகையில் திறக்கப்பட்டுள்ளது Read More
Feb 1, 2021, 18:33 PM IST
கோலி தலைமையிலான இந்திய அணி நிச்சயம் சிறப்பாக செயல்படும் என்று தெரிவித்தார். Read More
Jan 25, 2021, 19:23 PM IST
என்.ஜெகதீசன், இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், கே.எம்.ஆசிப், ஆர்.சாய் கிஷோர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். Read More
Dec 24, 2020, 11:51 AM IST
ஏழை, எளியவர்கள் பயன்படும் வகையில் டெல்லியில் தன்னுடைய தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பாஜக எம்பி கவுதம் கம்பீர் 1 ரூபாய்க்கு மதிய சாப்பாடு கொடுக்கும் திட்டத்தை இன்று தொடங்கினார்.இந்தியாவிலேயே முதன் முதலாக உணவின்றி வாடும் ஏழைகள் பயன்பெறும் வகையில் அம்மா உணவகம் என்ற திட்டத்தைத் தமிழகத்தில் தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். Read More
Dec 23, 2020, 09:25 AM IST
அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அதிகாரிகளாக 2 இந்திய அமெரிக்கர்களை புதிய அதிபர் ஜோ பிடன் நியமித்துள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிட்டனர். Read More
Dec 11, 2020, 16:39 PM IST
உடற்தகுதி தேர்வில் பாஸ் ஆனதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என தெரிகிறது.இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. Read More
Nov 24, 2020, 16:25 PM IST
விராட் கோஹ்லியை ஒரு மோசமான கேப்டன் என்று கூற முடியாது, ஆனால் ரோகித் சர்மாவை ஒரு சிறப்பான கேப்டன் என்று எந்த சந்தேகமும் இல்லாமல் கூறலாம் என்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பிர். Read More
Nov 17, 2020, 20:17 PM IST
தமிழ், தெலுங்கு போன்ற திரையுலகில் முக்கிய கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் துப்பாக்கி, கோமாளி போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார். Read More
Nov 17, 2020, 10:53 AM IST
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் எண்ணற்ற படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தவர் காஜல் அகர்வால். அறிமுக காலத்தில் வாய்ப்புக்காகக் கஷ்டப்பட்டவர் நடிப்பு,நடன திறமையால் தனக்கென ஒரு இடம் பிடித்தார். கவர்ச்சி ஹீரோயினாக மட்டுமல்லாமல் ராஜமவுலியின் மஹதீரா ராஜவம்ச கதையில் இளவரசி வேடத்திலும் நடித்தார். Read More