மே 1 மற்றும் 2ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும்.. உச்சநீதிமன்றம் பரிந்துரை..!

மே 01, 02 தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. Read More


பிச்சை எடுங்க திருடுங்க இல்ல கடன் வாங்குங்க.. ஆனால் ஆக்சிஜன் கொடுங்க.. நீதிபதிகள் விமர்சனம்!

தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினர். Read More


சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது – நீதிமன்றம் செக்!

சாதாரண மக்களும் எளிதில் அணுகும் வகையில் ஃபாஸ்டேக் முறை இருக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. Read More


தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பரிசுப்பொருட்கள் வழங்காமல் ஜல்லிக்கட்டு நடத்தலாம் என உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. Read More


ஹெச். ராஜா மீதான வழக்கு : நீதிமன்றம் புதிய உத்தரவு

ஹெச். ராஜா மீதான வழக்கில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்வது தொடர்பான உத்தரவை ஏப்ரல் 27ஆம் தேதிக்குள் செயல்படுத்த வேண்டும் Read More


வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு: தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது இதற்காக தற்காலிகமாக சட்டம் கொண்டுவரப்பட்டு அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். Read More


குரூப்-4 தேர்வு முறைகேடு : ஆவணங்களை பாதுகாப்பாக வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

2019ஆம் ஆண்டு குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் கைப்பற்றிய அனைத்து ஆவணங்களைப் பாதுகாப்பாக வைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. Read More


கொரோனா நெகட்டிவ் சான்றிதழுக்காக கட்டிப்போட்டு பலாத்காரம்... பொய் புகார் கொடுத்த இளம்பெண் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வாங்க சென்ற இளம்பெண்ணை சுகாதார ஆய்வாளர் கட்டிப் போட்டு பலாத்காரம் செய்ததாகக் கூறப்பட்ட புகார் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பொய்யான புகார் என தெரிய வந்ததை தொடர்ந்து இளம்பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More


தலைமை ஆசிரியர் பதவி உயர்வு.. கலந்தாய்வு நடத்த உயர்நீதிமன்றம் தடை

மதுரை ,ராமநாதபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பலர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தனர். Read More


நூலகங்கள் நான்கு வாரத்திற்குள் திறக்கப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம் அதிரடி

தமிழகத்தில் நகர் புறங்களில் உள்ள அனைத்து நூலகங்களை நான்கு வாரத்திற்குள் திறக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. Read More