விவசாயிகளுடன் அமித்ஷா சந்திப்பு.. ஜனாதிபதியுடன் நாளை எதிர்க்கட்சி குழு சந்திப்பு..

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்தும் விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று(டிச.8) இரவு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதற்கிடையே, இப்பிரச்சனைக்காக ஜனாதிபதியை எதிர்க்கட்சியினர் நாளை சந்திக்கின்றனர். Read More


குடியுரிமை திருத்த சட்டத்தால் சிறுபான்மையினருக்கு பாதிப்பு எதுவும் வராது..

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, சிறுபான்மையினருக்கு எதிரானதல்ல என்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தார். Read More