விமானப்படையின் மிக் 21 விமானம் விபத்து... 2 பைலட்டுகள் உயிர் தப்பினர்

குவாலியர் அருகே இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக் 21 ரக விமானம் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்த பைலட்டுகள் இருவரும் பத்திரமாக குதித்து உயிர் தப்பினர். Read More


விமானி அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது; மத்திய அரசு விரைவில் அறிவிப்பு

பாகிஸ்தான் எல்லைக்குள் தைரியமாக பறந்து, அத்துமீறிய அந்நாட்டு விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் பாலகோட்டில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய மற்ற விமானப்படை விமானிகளுக்கு வாயு சேனா பதக்கமும் வழங்கி கவுரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றும் இது பற்றிய அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் தெரிகிறது Read More


விடுமுறையில் வீடு செல்ல விரும்பாத அபி நந்தன் - பணிபுரிந்த இடத்திலேயே ஓய்வெடுக்கிறார்

பாகிஸ்தானால் சிறைப்பிடிக்கப்பட்டு மீண்டு வந்த இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு மருத்துவ சிகிச்சைகள் முடிந்து 4 வார விடுமுறை கொடுக்கப்பட்டது. விடுமுறையில் சொந்த வீட்டிற்கோ, வேறு எங்கு மோ செல்ல விரும்பாத அபிநந்தன் தாம் பணி புரிந்த இடத்திலேயே தங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. Read More


இளைஞர்களை வசீகரித்த அபிநந்தனின் 'கொடுவாமீசை'..! சலூன்களில் கூட்டமோ கூட்டம்!

பாகிஸ்தானால் சிறைப்பிடிக்கப்பட்டு ஒரே நாளில் இந்தியா முழுவதும் வீரத்திருமகன் என ஹீரோவாக கொண்டாடப்பட்ட அபிநந்தனின் 'கொடுவா மீசை' ஸ்டைலும் இளை ஞர்களை வசீகரித்துள்ளது. சலூன்களில் தற்போது இந்த ஸ்டைல் மீசை வைக்க ஏராளமான இளைஞர்கள் படையெடுத்துள்ளனர். Read More


அபிநந்தனை ஒப்படைக்க வந்த பெண் யார்? - வெளியானது தகவல்கள்

அபிநந்தனை ஒப்படைக்க வந்த பெண் யார் என்ற தகவல்கள் வெளியானது Read More


வாகா எல்லை வழியே நாடு திரும்பும் விமானி அபிநந்தன் - உற்சாக வரவேற்பளிக்க தேசியக் கொடியுடன் திரண்ட பொதுமக்கள்!

பாகிஸ்தானால் சிறைப்பிடிக்ப்பட்ட இந்தியப்படை விமானி அபிநந்தன் இன்று விடுவிக்கப்படுகிறார். அவரை உற்சாகமாக வரவேற்க வாகா எல்லையில் தேசியக் கொடிகளுடன் ஏராளமானோர் திரண்டுள்ளனர். Read More


இந்தியப்படை விமானி அபிநந்தன் நாளை விடுதலை-பாக்.பிரதமர் இம்ரான்கான் அறிவிப்பு!

பாகிஸ்தானால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானி விங் கமாண்டர் அபிநந்தனை விடுதலை செய்வதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார். வாகா எல்லையில் நாளை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறார். Read More


பாகிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்திய போர் விமானிகளுக்கு ராகுல் காந்தி 'சல்யூட்'

பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவி துல்லிய தாக்குதல் நடத்தி பத்திரமாக திரும்பியுள்ள இந்திய விமானப்படையின் பைலட்டுகளுக்கு காங் கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 'சல்யூட்'என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். Read More