Feb 15, 2025, 19:15 PM IST
Read More
Feb 15, 2025, 19:08 PM IST
Feb 13, 2025, 20:05 PM IST
Feb 16, 2021, 09:32 AM IST
சென்னை கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இங்கிலாந்துக்கு இன்னும் 429 ரன்கள் எடுக்க வேண்டும். கைவசம் 7 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. Read More
Feb 13, 2021, 11:19 AM IST
சென்னை டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி அரை சதத்தைக் கடந்தார். இவர் 47 பந்துகளில் 1 சிக்ஸ் மற்றும் 8 பவுண்டரிகளுடன் அரை சதம் கடந்தார்.சென்னை டெஸ்ட் போட்டியில் முதல் நாளான இன்று தொடக்கத்திலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. Read More
Feb 8, 2021, 18:15 PM IST
சென்னை டெஸ்ட் போட்டியில் இன்னும் ஒரு நாளே மீதமுள்ள நிலையில் இந்தியாவுக்கு வெற்றி பெற இன்னும் 381 ரன்கள் தேவை. கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளன.சென்னை டெஸ்ட் போட்டியில் நான்கு நாட்கள் ஆட்டம் முடிந்து விட்டது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 578 ரன்கள் குவித்தது. Read More
Jan 18, 2021, 12:45 PM IST
ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 294 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து இந்தியாவுக்கு 328 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 15, 2021, 10:27 AM IST
பிரிஸ்பேனில் 4வது கிரிக்கெட் டெஸ்ட் இன்று தொடங்கியது. டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியில் காயமடைந்த அஷ்வின், பும்ரா, ஜடேஜா மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் ஆடவில்லை. தமிழக வீரர் நடராஜன் இன்று டெஸ்ட் போட்டியில் அரங்கேறி உள்ளார். Read More
Nov 11, 2020, 11:34 AM IST
இந்த ஐபிஎல் சீசனில் மும்பை அணியின் ஆப் ஸ்பின்னர் ஜெயந்த் யாதவ் ஒரு போட்டியில் மட்டும் தான் ஆடினார். ஆனால் அந்த போட்டியில் அவரது பந்து வீச்சு எடுபடவில்லை. ஆனாலும் நன்றாகப் பந்துவீசும் ராகுல் சாஹரை நீக்கிவிட்டு இறுதிப் போட்டியில் ஜெயந்த் யாதவை தேர்வு செய்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து ரோகித் சர்மா விளக்கமளித்துள்ளார் Read More
Sep 28, 2020, 16:25 PM IST
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 27.11.2020 அன்றுக்குள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். Read More