bharatbala-reimagines-the-world-s-greatest-anthem-jana-gana-mana

74வது சுதந்திர நாளில் இந்தியாவை ஒரு புள்ளியில் திரட்டிய உலகின் மிகப் பெரிய தேசிய கீதம்.. கூகுள் உடன் இணைந்து பரத்பாலா நிகழ்த்திய அற்புதம்..

உலகின் மிகப் பெரிய தேசிய கீதம் ஜன கன மன பாடலில் மக்களை ஒரு புள்ளியில் இணைத்த அற்புதத்தை கூகுள் உடன் இணைந்து நிகழ்த்தி காட்டியிருக்கிறார் பரத்பாலா. பரத் பாலா மற்றும் விர்ச்சுவல் பாரத் உருவாக்கத்தில் கூகுள் வழங்கும் இப்பாடல் ஒரு பிரச்சார பாரதியின் முன்னெடுப்பு.

Aug 15, 2020, 17:54 PM IST

m-k-stalin-unfurl-national-flag-in-dmk-head-quarters

பன்முகத்தன்மையை பாதுகாக்க சபதம் ஏற்போம்.. ஸ்டாலின் வாழ்த்து செய்தி..

சாதி, மத, இன வேறுபாடுகளை அறவே தூக்கியெறிந்து அரசியல் சட்டம் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும், நாட்டின் பன்முகத்தன்மையையும் போற்றிப் பாதுகாத்திட நாம் அனைவரும் உறுதியுடன் சபதம் ஏற்போம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அண்ணா அறிவாலய வளாகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

Aug 15, 2020, 10:30 AM IST

ar-rahaman-s-tamizha-tamizha-song-sung-by-65-singers-in-five-languages

சுதந்திர தினத்தில் ஒட்டு மொத்தமாக 65 பாடகர்கள் குரலில் ஒலிக்கும் தமிழா தமிழா.... ஏ. ஆர். ரகுமான் சூப்பர் ஹிட் பாடலில் ஒரு புதிய முயற்சி..

28 வருடங்களுக்கு முன்பு ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளிவந்த தமிழா தமிழா என்ற சூப்பர் ஹிட் பாடல். இன்று இந்த பாடலை ஊரடங்கு சமயத்தில் 65 பாடகர்கள் ஒருங்கிணைந்து வீட்டில் இருந்த படியே ஐந்து மொழிகளில் பாடி உள்ளார்கள்.

Aug 14, 2020, 18:51 PM IST

Tirunelveli-old-couple-who-fought-against-robbers-gets-TN-CMs-special-award-in-independence-day-celebrations

கொள்ளையரை விரட்டியடித்த வீர தம்பதிக்கு அதீத துணிச்சல் விருது; சுதந்திர தின விழாவில் முதல்வர் வழங்கினார்

அரிவாளுடன் வந்த முகமூடி கொள்ளையர்களை, வயதான காலத்திலும் துணிச்சலாக விரட்டியடித்த நெல்லை கடையத்தைச் சேர்ந்த வீர தம்பதிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருது வழங்கி கவுரவித்தார்.

Aug 15, 2019, 13:01 PM IST

73rd-independence-day-TN-CM-edappadi-Palani-Samy-hoist-national-flag-at-St-George-fort

73-வது சுதந்திர தின விழா ; கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

நாட்டின் 73-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியேற்றினார்.

Aug 15, 2019, 12:09 PM IST


73rd-Independence-Day-From-Red-Fort-PM-Modi-strikes-at-Oppn-over-Article-370-with-a-question

பிரிவு 370 அவசியமானது எனில் ஏன் நிரந்தரம் ஆக்கவில்லை? சுதந்திர தின உரையில் மோடி கேள்வி

நாட்டின் 73-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் , பிரதமர் நரேந்திர மோடி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது 21 முறை குண்டுகள் முழங்கின. தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஏற்கனவே 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிரதமர் மோடி இம்முறை தொடர்ந்து 6-வது ஆண்டாக செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக, முப்படையினரின் அணிவகுப்பையும் பிரதமர் மோடி ஏற்றார்.

Aug 15, 2019, 09:56 AM IST

Independence-day-Tirunelveli-collector-to-honour-old-couple-who-fought-against-robbers

கொள்ளையருடன் துணிச்சல் காட்டிய நெல்லை வீர தம்பதி.. நாளை சுதந்திர நாளில் அரசு கவுரவம்

அரிவாளுடன் வந்த முகமூடி கொள்ளையரை செருப்பு, சேர் கொண்டு அடித்து விரட்டிய ,வீர தம்பதிக்கு, நாளை நெல்லையில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது அரசு சார்பில் பாராட்டு தெரிவித்து கவுரவிக்கப்பட உள்ளனர்.

Aug 14, 2019, 09:44 AM IST

Kamaraj statue garlanded on the occasion of Independence Day!

சுதந்திர தினத்தை ஒட்டி காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் சிறை சென்றவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராகவும், தமிழகத்தின் முன்னாள் தலைவருமான காமராசர் சிலைக்கு தென்னிந்திய நாடார் சங்க தேசிய ஒருங்கிணைப்பாளர் பரமன்குறிச்சி மு.லோகநாதன் மாலை அணிசித்து மரியாதை செலுத்தினார்.

Aug 16, 2018, 21:58 PM IST

President Ram Nath kovind independence day speech

வறுமையிலிருந்து சுதந்திரம் தேவை - குடியரசு தலைவர் பேச்சு

ஏழை எளிய மக்கள் வறுமையில் இருந்து மீள சுதந்திரம் தேவை என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமது சுதந்திரதின உரையில் கூறியுள்ளார்.

Aug 14, 2018, 22:00 PM IST

Independence Day Ceremony Rehearsal

சென்னை ராஜாஜி சாலையில் சுதந்திர தின ஒத்திகை

நாட்டின் 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை ராஜாஜி சாலையில் இறுதி ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

Aug 13, 2018, 11:19 AM IST