Jan 17, 2019, 21:15 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்னில் நாளை நடக்கிறது. இந்தப் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. Read More
Jan 7, 2019, 11:25 AM IST
சிட்னி டெஸ்டில் மழை காரணமாக கடைசி நாள் ஆட்டம் கைவிடப்பட்டு போட்டி டி ராவானது. பிரகாசமான இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பறிபோனாலும் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தது இந்தியா. Read More
Jan 6, 2019, 11:18 AM IST
சிட்னி டெஸ்டில் ஆஸி. அணி 300 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பாலோ ஆன் பெற்றது. முதல் இன்னிங்சில் 322 ரன்கள் பின் தங்கியுள்ள ஆஸி.அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா ? என்ற பரிதாபத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. Read More
Jan 5, 2019, 13:34 PM IST
மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டத்தில் பாலோ ஆனை தவிர்க்க ஆஸ்திரேலியா போராடி வருகிறது. Read More
Dec 29, 2018, 14:31 PM IST
மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது. Read More
Dec 28, 2018, 15:33 PM IST
மெல்போர்னில் நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 54 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. Read More
Dec 28, 2018, 11:43 AM IST
மெல்போர்னில் நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 151 ரன்களில் சுருண்டது முதல் இன்னிங்சில் இந்தியாவை விட 292 ரன்கள் பின் தங்கியுள்ளது. Read More
Dec 15, 2018, 12:39 PM IST
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 326 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. Read More
Nov 24, 2018, 09:57 AM IST
இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதிய இரண்டாவது டி20 நேற்று மழையால் ரத்தானது. இதனால் இந்திய அணி மற்றும் ரசிகர்கள் கடும் அப்செட்டில் உள்ளனர். Read More