ap-cm-jagan-launches-ysr-vahana-mitra-welfare-scheme-for-auto-and-cab-driver-owners

ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு ஆந்திர அரசின் புதிய திட்டம்.. ஆட்டோக்காரனாக மாறிய ஜெகன்..

ஆந்திராவில் ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் அளிக்கும் புதிய திட்டத்தை ஜெகன் மோகன் ரெட்டி துவக்கி வைத்துள்ளார்.

Oct 5, 2019, 12:44 PM IST

Andhra-Pradesh-CM-Jaganmohan-Reddy-requests-Amit-Shah-to-give-andra-state

துணை சபாநாயகர் பதவி கேட்கவி்ல்லை: யூகங்களுக்கு ஜெகன் முற்றுப்புள்ளி

மக்களவை துணை சபாநாயகர் பதவியை எங்கள் கட்சிக்கு தருமாறு பிரதமரிடமோ, அமித்ஷாவிடமோ கேட்கவில்லை என்று ஜெகன் மோகன் ரெட்டி மறுத்துள்ளார்.

Jun 14, 2019, 22:17 PM IST

Andhra-Pradesh-Cabinet-takes-oath-of-office-Roja-was-missing.

ரோஜா அமைச்சர் ஆகவில்லை; கொறடா பதவி தர ஜெகன் முடிவு?

ஆந்திராவில் ஜெகன்மோகன் அரசில் 5 துணை முதல்வர்கள் உள்பட 25 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுள்ளனர். ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லை. இதனால், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்

Jun 8, 2019, 12:57 PM IST

25member-Andhra-Pradesh-Cabinet-takes-oath-of-office

ஆந்திராவில் 5 துணைமுதல்வர் உள்பட 25 அமைச்சர்கள் பதவியேற்பு

ஆந்திராவில் ஜெகன்மோகன் அரசில் 5 துணை முதல்வர்கள் உள்பட 25 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுள்ளனர். வரும் 14ம் தேதி, அம்மாநில சட்டசபையில் ஆளுநர் உரையாற்றுகிறார்

Jun 8, 2019, 12:34 PM IST

Jagan-Reddy-Says-God-Has-Punished-Chandrababu-Naidu

பாபுவுக்கு கடவுள் கொடுத்த தண்டனை! ஜெகன் மோகன் ரெட்டி உருக்கம்!

சந்திரபாபு நாயுடுவுக்கு கடவுள் சரியான தண்டனையை அளித்து விட்டார் என்று ஆந்திராவின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்

May 25, 2019, 17:12 PM IST


NTR-s-son-in-law-united-in-Jagan-Mohan-party-in-Andhra-Pradesh

ஆந்திராவில் ஜெகன் மோகன் கட்சியில் என்டிஆர் மருமகன் ஐக்கியம்!

ஆந்திர மாநில காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் என்டிஆரின் மருமகனுமான வெங்கடேஸ்வரராவ், ஒய்எஸ்ஆர் கட்சியில் இணைந்துள்ளார்.

Jan 27, 2019, 20:28 PM IST

TRS-accompanied-with-Jagan-Mohan-revenge-to-Naidu-in-Andhra-Pradesh

ஜெகன் மோகனுடன் கைகோர்க்கிறது டி.ஆர்.எஸ் - ஆந்திராவில் நாயுடுவை பழி தீர்க்க கே.சி.ஆர் அதிரடி!

தெலுங்கானாவில் காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து தம்மை எதிர்த்த சந்திரபாபு நாயுடுவை பழி தீர்க்க ஆந்திராவில் ஜெகன் மோகன் கட்சியுடன் கூட்டணி வைக்க சந்திரசேகர் முடிவு செய்துள்ளார்.

Jan 16, 2019, 11:19 AM IST