Feb 5, 2021, 13:46 PM IST
ஜப்பானில், 10 ஆண்டுகளாக தாயின் பிணத்தை ஃபிரீசரில் பதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 25, 2020, 15:43 PM IST
ஒரு காலத்தில் ஹாலிவுட் படங்கள் தான் உலகம் முழுக்க வெளியாகிக் கொண்டிருந்தது. டிஜிட்டல் யுகத்துக்கு உலகம் மாறிய பிறகு எல்லாம் பரவலாகிவிட்டது. கையடக்க செல் போனிலேயே உலகம் அடங்கிவிடுகிறது. Read More
Sep 25, 2020, 12:53 PM IST
ஜப்பானில் மக்கள் தொகை வேகமாகக் குறைந்து வருவதால் திருமணம் செய்பவர்களை ஊக்குவிக்க 4 லட்சம் பணம் கொடுக்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.சீனா, இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பிறப்பு விகிதத்தைக் குறைக்க இரு நாட்டு அரசுகளும் படாத பாடுபட்டு வருகின்றன. Read More
Aug 28, 2020, 17:22 PM IST
ஜப்பான் நாட்டு பிரதமர் ஷின்சோ ஆபே கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். நுரையீரல் நோய் காரணமாக அவதிப்பட்டு வரும் இவர் பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் முழுமையாகக் குணமடையவில்லை. Read More
Nov 4, 2019, 10:56 AM IST
தாய்லாந்து நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பாங்காக்கில் இன்று ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேயை சந்தித்து பேசினார். Read More
Jul 18, 2019, 13:33 PM IST
ஜப்பானில் ஒரு அனிமேஷன் தயாரிப்பு தியேட்டருக்குள் புகுந்த மர்ம நபர் அங்கு வைத்தார். இதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 36 பேர் காயமடைந்தனர். Read More
May 10, 2019, 10:50 AM IST
ஜப்பானில் இன்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட இரு நில நடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கி மக்கள் பீதிக்கு ஆளாகினர். Read More
Dec 27, 2018, 07:39 AM IST
இந்தக் கால இளைஞர்கள் குனிந்த தலை நிமிராதவர்கள் என்று ஒருவர் கூறினார். ஏன் ரொம்ப வெட்கப்படுறாங்களா? என்று அப்பாவியாய் கேட்டார் அவரது நண்பர். போனை விட்டு கண்ணை எடுக்கறே இல்லையே... பிறகு எப்படி நிமிர முடியும், என்று கிண்டலாக பதில் கூறினார் முன்னவர். Read More
Oct 28, 2018, 18:10 PM IST
இந்தியா -ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றுள்ளார். ஞாயிறு, திங்கள் அக்டோபர் 28, 29 ஆகிய இரு தினங்களும் இந்த மாநாடு நடைபெறுகிறது. Read More
Oct 26, 2018, 14:43 PM IST
ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள சர்வம் தாள மயம் படம் ஜப்பானில் வரும் அக்டோபர் 28ஆம் தேதி ரிலீசாகிறது. Read More