மூடநம்பிக்கைகள் ஏராளமான மக்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கிராமப்புறங்களிலும், நவீன நகரங்களிலும் அவை பரவி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
திரையுலகில் ஹீரோயின்களுக்கு திருமணத்துக்கு முன்பு வரைதான் மவுசு. திருமணம் ஆகிவிட்டால் சூப்பர் ஸ்டார் நடிகையாக இருந்தாலும் அம்மா. அக்கா வேடங்களுக்கத் தான் அழைக்கப்படுகின்றனர்.
நடிகை காஜல் அகர்வால் கடந்த அக்டோபர் மாதம் தொழில் அதிபரும் பாய்ஃ பிரண்டுமான கவுதம் கிட்ச்லுவை மணந்தார். பின்னர் அவருடன் தேனிலவு பயணமாக மாலத்தீவு சென்றார். அங்கு ஒரு மாதம் தேனிலவு கொண்டாடியவர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஐதராபாத் வந்து சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
பிரபல நடிகைகள் சினிமாவில் கோடிகளில் சம்பளம் வாங்கி பிஸியாக இருக்கும் வரை வேறு எதிலும் கவனம் செலுத்துவதில்லை. 30 வயது கடந்து விட்டால் அவர்களது பட வாய்ப்புகள் குறைகிறது. திருமணம், குழந்தை என்று வாழ்க்கை அடுத்த கட்டத்துக்கு நகர்வதால் தங்களது வருமானத்தை இழக்காத வகையில் கவனத்தை பிஸ்னஸ் தொடங்குவதில் திருப்புகின்றனர்.
சினிமா நட்சத்திரங்களின் திருமண புகைப்படங்கள் எடுக்க ஸ்பெஷல் புகைப்பட நிபுணர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் ஜோசப் ராதிக். பிரபலமான திருமண புகைப்படக்காரர் இவர் அனுஷ்கா சர்மா-விராட் கோலி மற்றும் சமந்தா-நாக சைதன்யா போன்ற தம்பதிகளின் திருமணங்களின் போது புகைப்படங்களை எடுத்தார்.
ஹீரோயின்கள் பொதுவாக தனது தாயை துணைக்கு அழைத்துக்கொண்டு படப்பிடிப்புக்கு வருவார்கள் பிரபல நடிகை ஒருவர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு தனது கணவரை அழைத்துக் கொண்டு வருகிறார்.
சமீபகாலத்தில் ஹீரோயின்கள் சிலர் திடீர் திருமணம் செய்து கொண்டு இல்லறத்தில் புகுந்தனர். நடிகை காஜல் அகர்வால், மம்மூட்டியுடன் மாமாங்கம் படத்தில் நடித்த பிராட்சி தெஹலான், மியா ஜார்ஜ், நிஹாரிகா இப்படி பலர் திருமணத்தை முடித்தனர். அவர்களின் திருமணத்தை பார்த்த தமன்னா குடும்பத்தினர், அவரையும் திருமணம் செய்துகொள்ளக் கேட்டு வருகின்றனர்.
படிப்பு விஷயத்தில் எப்போதுமே நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர்கள் கேரள மக்கள் தான். மலையாள நடிகைகளுக்கும் படிப்பில் ஈடுபாடு அதிகம்.
திருமணத்துக்கு முன்பு பெற்றோருடன் வாழும் நடிகர் நடிகைகள் திருமணத்துக்குப் பிறகு தனிக்குடித்தனம் செல்வது வழக்கமான ஒன்றாகி விட்டது. அதற்கு நடிகை காஜல் அகர்வாலும் விதிவிலக்கல்ல.காஜல் அகர்வால் ஒரு மாதத்திற்கு முன்பு தனது பாய்ஃ பிரண்ட் கவுதம் கிட்ச்லுவை மணந்தார்.
திரையுலகம் கவர்ச்சி உலகம். இங்கு நடிக்கும் பல நடிகைகள் கவர்ச்சி காட்டத் தயங்குவதில்லை. ஆனால் நஸ்ரியா, சுப்ரமணியபுரம் சுவாதி போன்ற விரல்விட்டு எண்ணக் கூடிய சில நடிகைகள் கவர்ச்சியாக நடிக்க மறுத்து வந்தனர். இதனால் அவர்களுக்குப் பட வாய்ப்புகள் குறைவாகவே வந்தன.