கங்கனா ரனாவத் மீதான புகார் விவகாரம்: பிரபல நடிகர் வாக்குமூலம்

நடிகை கங்கனா ரானவத் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஒரு காலகட்டத்தில் நெருக்கமாக இருந்தனர். கடந்த சில வருடங்களுக்கு முன் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தனர். நடிகை கங்கனா, ஹிருத்திக் மீது சரமாரி புகார் கூறினார். தனக்கு மெசேஜ் அனுப்பி குழப்பம் ஏற்படுத்தியதாகவும் கூறினார். Read More


என் அப்பாவிடம் லைசன்ஸுடன் துப்பாக்கி உள்ளது.. பிரபல நடிகை எச்சரிக்கை..

சர்ச்சைகளுக்குப் பிரபலமாகி வரும் நடிகை கங்கனா ரனாவத் டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு எதிராகக் கருத்து தெரிவித்தவர் அவர்களை பயங்கர வாதிகள் எனச் சித்தரித்தார். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சிகளைத் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என விமர்சித்தார். Read More


கங்கனா ரனாவத்தை எதிர்த்து போராட்டம்.. நடிகையை ஆபாசமாக திட்டிய மாஜி மந்திரி..

நடிகை கங்கனா ரனாவத், மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவர். எந்த பின்னணியும் இல்லாமல், திரையுலகில் சாதித்து பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவர் என்ற இடத்தையும் பிடித்தார். ரசிகர்கள் மத்தியில் அவரது படங்களுக்கு வரவேற்பு இருந்தது. சமீப காலமாக அந்த இமேஜ் மாறிவிட்டது. Read More


கிரிக்கெட் வீரர்களை கீழ்த்தரமாக விமர்சித்த நடிகை.. வில்லங்க மெசேஜை டிவிட்டர் நீக்கியது..

மத்திய அரசு 3 விவசாய சட்டங்களைக் கடந்த ஆண்டு நிறைவேற்றியது. அதற்கு நாடு முழுவதும் பெரும்பாலான விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். டெல்லியில் விவசாயிகள் 50 நாட்களுக்கும் மேலாகத் திரண்டு போராட்டம் நடத்தினர். குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடந்தது. Read More


நீ வேலை பார்க்க முடியாது பாடகருக்கு நடிகை மிரட்டல்.. நீ கடவுள் இல்லை என பதிலடி..

கடந்த சில மாதங்களாகவே நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்து கூறி பரபரப்பை ஏற்படுத்திய வருகிறார். பாலிவு சுஷாந்த் தற்கொலை தொடர்பாகக் கருத்து தெரிவித்த கங்கனா பாலிவுட் வாரிசு நடிகர்கள் மீது குற்றம் சாட்டியதுடன் மகாராஷ்டிரா மாநில முதல்வரின் மகன் மீது புகார் கூறினார். Read More


விவசாயிகள் போராட்டத்தை விமர்சித்த நடிகை.. தீவிரவாதிகள், சமூக விரோதிகள்..

நடிகை கங்கனா ரனாவத் கடந்த சில மாதங்களாகவே ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி சர்ச்சை கருத்து கூறி பரபரப்பை ஏற்படுத்திய வண்ணம் இருக்கிறார்.இந்தி நடிகர் சுஷாந்த் வழக்கு தொடர்பாகப் பாலிவுட் வாரிசு நடிகர்கள் மீது குற்றம் சாட்டியதுடன் மகாராஷ்டிரா மாநில முதல்வரின் மகன் மீது புகார் கூறினார். Read More


நடிகை கங்கனாவுக்கு மீண்டும் போலீஸ் சம்மன்.. சிறையில் அடைக்க திட்டம் என குற்றச்சாட்டு..

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ் புத் தற்கொலையின் போது பாலிவுட் வாரிசு நடிகர்கள் அவமானப்படுத்தியதால் தான் சுஷாந்த் சிங் இப்படியொரு முடிவு எடுத்தார் என்று சர்ச்சையைக் கிளப்பியது முதல் பல்வேறு விவகாரங்களில் கருத்து தெரிவித்து சர்ச்சை நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார் கங்கனா ரனாவத். Read More


பிரபல நடிகை மீது காப்புரிமை சட்ட எச்சரிக்கை.. காப்பி அடித்து 2ம் பாகம் படமா?

சில திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு திரைக்கு வரும் போது இது தன்னுடைய கதை என்று சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்கின்றனர். Read More


தலைவியில் எம்ஜிஆர் ஜெயலலிதாவாக நடிக்கும் ஜோடி.. படம் வெளியீட்டு பரவசம்..

எம் ஜி ஆரின் 104 வது பிறந்த நாளையொட்டி “தலைவி” படக்குழுவினர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்வின் பெரும் தூணாக விளங்கிய, வரலாற்று நாயகனை போற்றும் பொருட்டு, கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி Read More