பிரபல நடிகை மீது காப்புரிமை சட்ட எச்சரிக்கை.. காப்பி அடித்து 2ம் பாகம் படமா?

சில திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு திரைக்கு வரும் போது இது தன்னுடைய கதை என்று சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்கின்றனர். Read More


சக நடிகைகளை குறிவைக்கும் கங்கனா.. சினிமா கோமாளிகள் என தாக்கு..

நடிகை கங்கனா ரனாவத் தேசிய விருது பெற்ற நடிகை என்ற சொல்லப்பட்டு வந்த நிலை மாறி சர்ச்சை நடிகை என்று சொல்லும் அளவுக்கு கடந்த ஆண்டு மத்தியிலிருந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். Read More


பிரபல நடிகை தமிழ்நாட்டில் சத்தமில்லாமல் முடித்த ஷூட்டிங்.

பிரபல நடிகை கங்கனா ரனாவத் கடந்த 2 மாதமாக டாக் ஆப் த டவுன் ஆக இருந்தார். பாலிவுட்டில் போதை பொருள் உபயோகம் இருக்கிறது, அங்கு நடக்கும் பிரபலங்களின் பார்டிகளில் இலவசமாக போதை மருந்து தரப்படுவதாக கூறினார். Read More



ஜெயலலிதா கதையில் எம்ஜிஆர் ஆர்.எம்.வீரப்பனாக நடிப்பது யார்? இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தகவல்..

தமிழக முதல்வர் மறைந்த ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் திரைப்படமாகிறது. ஏ.எல்.விஜய் டைரக்டு செய்கிறார். Read More


அமலாபால் போல் நிர்வாணமாக நடிக்கப்போகும் இந்தி நடிகை யார்... ஆடை பட இந்தி ரீமேக்கில் நடிக்க கங்கனா மறுப்பு,,,

ரத்னகுமார் இயக்கத்தில் உருவான ஆடை படத்தில் நிர்வாண காட்சிகளில் அமலா பால் நடித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More