kushboo-arrested-for-protest-against-thirumavalavan

அண்ணன் என்ற மரியாதை இனி கிடையாது... திருமாவளவனுக்கு எதிராக கொம்பு சீவப்படுகிறாரா குஷ்பூ?!

பெண்கள் குறித்து அவமரியாதையாக பேசிய பின் இனி அண்ணன் என்ற மரியாதை கொடுக்க முடியாது

Oct 27, 2020, 18:19 PM IST

khushbu-a-bjp-person-and-actress-was-arrested-for-protesting-against-the-ban

நடிகை குஷ்பு கைது...!

விசிக தலைவர் திருமாவளனைக் கண்டித்து சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தச் சென்றபோது ஈசிஆர் முட்டுக்காட்டில் குஷ்பு கைது செய்யப்பட்டார்.சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவனைக் கண்டித்து போராட்டம் நடத்த இருப்பதாக நடிகை குஷ்பு அறிவித்திருந்தார்.ஆனால் இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை .

Oct 27, 2020, 09:32 AM IST

kushboo-corona-test-negative

பிரபல நடிகைக்கு மூன்றாவது கொரோனா டெஸ்டில் நெகடிவ்...

நடிகை குஷ்பு மூன்றாவது முறையாக எடுத்துக்கொண்ட கொரோனா டெஸ்டில் தனக்கு நெகடிவ் வந்துள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

Oct 22, 2020, 19:40 PM IST

association-of-disabled-activists-filed-complaint-against-actress-kushboo

மாற்றுத்திறனாளிகளை அவமதிப்பு செய்வதா? குஷ்பு மீது போலீசில் குவியும் புகார்கள்..

காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு கடந்த வாரம் திடீரென டெல்லிக்குச் சென்று பாஜகவில் சேர்ந்தார். பின்பு, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து விட்டு, சென்னை திரும்பினார். அப்போது, அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்

Oct 15, 2020, 15:09 PM IST

actress-khushboo-sundar-joins-bharatiya-janata-party-in-delhi

தமிழகத்தில் பாஜக வெற்றிக்கு பாடுபடுவேன்.. குஷ்பு அறிவிப்பு..

தமிழகத்தில் பாஜக வெற்றிக்காக என்னால் முடிந்த அளவுக்குப் பாடுபடுவேன் என்று அந்தக் கட்சியில் சேர்ந்துள்ள குஷ்பு கூறியுள்ளார். அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு, தீவிரமாக பாஜகவை விமர்சித்து வந்தார். பிரதமர் மோடியையும் அவர் கடுமையாக விமர்சித்து வந்தார்.

Oct 12, 2020, 14:22 PM IST


khushbu-resigns-from-congress-in-letter-to-sonia-gandhi

கட்சியில் சில தலைவர்கள் என்னை ஒதுக்கினர் சோனியாவுக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தில் குஷ்பு..!

இன்று பாஜகவில் சேர உள்ள நிலையில் நடிகை குஷ்பு, சோனியா காந்திக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி வைத்துள்ளார். அதில், கட்சியில் சில தலைவர்கள் தன்னை ஒதுக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு, சமீப நாட்களாகவே பாஜக பக்கம் சாய்ந்து வந்தார்.

Oct 12, 2020, 12:04 PM IST

actress-kushboo-joins-bjp-today-delhi

பாஜகவில் சேரும் குஷ்பு.. மாற்றம் தவிர்க்க முடியாது..

நடிகை குஷ்பு இன்று மதியம் டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்து அக்கட்சியில் சேருகிறார். அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக உள்ள நடிகை குஷ்பு, தீவிரமாக பாஜகவை விமர்சித்து வந்தார். பிரதமர் மோடியையும் அவர் கடுமையாக விமர்சித்து வந்தார்.

Oct 12, 2020, 11:06 AM IST

khushbu-s-adorable-wish-to-her-daughter-on-her-birthday

20 வயது மகளை குட்டி தேவதையாக்கிய பிரபல நடிகை..

1990களில் ரசிகர்களின் கனவுக் கன்னி நடிகை குஷ்பு. இவர் 2000ம் ஆண்டில் இயக்குனர் சுந்தர் .சியை காதலித்து மணந்தார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் உள்ளனர். மகள் அவந்திகாவுக்கு இன்று 20வது பிறந்தநாள். அவரை குஷ்பு இன்னமும் குழந்தையாகப் பாவித்து வாழ்த்து பகிர்ந்தார்.

Sep 28, 2020, 12:02 PM IST

actress-kushboo-attcak-kangana-ranuat

யாரோ எக்ஸ் அண்டு ஓய் பாதுகாப்புக்கு நான் வரி கட்டுகிறேன்.. கங்கனாவுக்கு கமாண்டோ பாதுகாப்பு குறித்து குஷ்பு மறைமுகமாக தாக்கு..

பெரும்பாலான நடிகைகளுக்கு அரசியல் ஆசை வந்தது போல் நடிகை கங்கனாக்கும் அரசியல் ஆசை வந்து விட்டது என்றே தோன்றுகிறது அதுவும் ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் நடிக்கும் நிலையில் அந்த ஆசை அவருக்கு அதிகமாகவே இருக்கிறது. தனது அரசியல் ஆசையை நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாக பாஜக ஆதரவாளராகக் காட்டிக்கொண்டு மும்பையில் அரசியல் நாடகம் அரங்கேற்றி வருகிறார்

Sep 10, 2020, 09:28 AM IST

rajini-annatha-shooting-starts-soon

ரஜினியின், அண்ணாத்த தமிழ் புத்தாண்டில் ரிலீஸ், விரைவில் மீண்டும் படப்பிடிப்பு ..

கொரோனா தொற்று காரணமாக எல்லா படப்பிடிப்பும் முடங்கி இருந்தது. விறுவிறுப்பாக நடந்து வந்த ரஜினியின் அண்ணாத்த படமும் நிறுத்தப்பட்டது. இப்படத்தைச் சிவா இயக்குகிறார். மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என 4 ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

Sep 4, 2020, 16:32 PM IST