uk-lifts-ban-of-ltte

38 பக்க தீர்ப்பு.. விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கும் இங்கிலாந்து!

இங்கிலாந்தில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான சிறப்பு ஆணையத்தில் இந்த மேல்முறையீட்டு வழக்கு நடந்து வந்தது.

Oct 21, 2020, 18:56 PM IST

Ban-on-LTTE-India-extended-to-five-more-years

விடுதலைப்புலிகள் மீதான தடை – மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தது மத்திய அரசு

இலங்கை விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது

May 14, 2019, 10:49 AM IST

Comparing-LTTE-struggle-with-terrorist-attacks-wrong-EraSampanthan

விடுதலைப் புலிகள் போராட்டத்தையும் குண்டுவெடிப்பையும் ஒப்பிடக் கூடாது! இரா.சம்பந்தன் பேட்டி!

விடுதலைப் புலிகளின் போராட்டத்தையும், தற்போதைய குண்டுவெடிப்புகளையும் ஒப்பிடுவது தவறு என்று இலங்கையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்

Apr 26, 2019, 12:55 PM IST

Rajapaksa-denies-Army-killed-Balachandran

பச்சிளம் பாலகன் பாலச்சந்திரனும் ஆயுதம் ஏந்திய போராளியாம்... மகிந்த ராஜபக்சே பெங்களூருவில் கொக்கரிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், ஒரு ஆயுதம் தாங்கிய போராளி என பெங்களூருவில் செய்தியாளர்களிடம் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார்.

Feb 12, 2019, 10:25 AM IST

Controversy-over-Viako-s-Condolence-Message-for-George-Fernandes

என்னது புலிகளின் கப்பலை காப்பாற்றினாரா? புலிகளை அழிக்க இந்திய கப்பலை விற்றவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்? வைகோவின் இரங்கலை முன்வைத்து புது சர்ச்சை

முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையை முன்வைத்து புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

Jan 29, 2019, 17:00 PM IST

Germany-arrests-LTTE-suspect-involved-in-Kadirgamar-rsquo-s-killing

லக்ஸ்மன் கதிர்காமர் கொலை- 14ஆண்டுகளுக்குப் பின் ஜெர்மனியில் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் கைது

இலங்கை முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கில் 14 ஆண்டுகளுக்குப் பின் ஜெர்மனியில் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் நவநீதன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Jan 18, 2019, 08:59 AM IST

Sumandran-blame-on-LTTE---reinforce-against-Tamil-National-federations

புலிகள் மீது பழி போடும் சுமந்திரன் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வலுப்பெறும் எதிர்ப்பு

அண்மைக்காலமாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமது கட்சிக்குள்ளேயே கடுமையான எதிர்ப்புகளைச் சந்திக்க ஆரம்பித்துள்ளார்.

Jan 12, 2019, 12:28 PM IST

controversy-ltte-statment

யார் இந்த குருபரன் குருசாமி? விடுதலைப் புலிகள் பெயரில் நடைபெறும் ஏமாற்றுக்களும் அறிக்கைகளும் என்ன?

ராஜீவ் காந்தி கொலைக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரில் ஒரு அறிக்கை வெளியாகி இருந்தது. விடுதலைப்புலிகளின் அரசில்துறை பிரதிநிதி குரபரன் குருசாமி மற்றும் சட்டத்துறை பிரதிநிதி லதன் சுந்தரலிங்கன் ஆகியோர் பெயரில் வெளியான இந்த அறிக்கையின் பின்னால் இருக்கும் மோசடி குறித்து சாந்தி நேசக்கரம் mullaimann.blogspot.com ல் எழுதியுள்ளதாவது:

Dec 16, 2018, 15:54 PM IST

8000--LTTE--cadres--canada

கனடாவில் 8,000 மாஜி விடுதலைப் புலிகள் தஞ்சம்... சிங்கள பத்திரிகை ’திடுக்’ தகவல்

கனடாவில் 8,000 முன்னாள் விடுதலைப் புலி போராளிகள் தஞ்சம் அடைந்துள்ளதாக சிங்கள ஊடகமான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

Dec 8, 2018, 16:42 PM IST

Pottu-amman-not-alive--says--sarath-fonseka

பிரபாகரன், பொட்டு அம்மான் தப்பிச் செல்ல முயற்சித்தது உண்மை... ஆனால்? சரத் பொன்சேகா பரபரப்பு தகவல்

இலங்கையில் 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான், கடற்புலிகளின் தலைவர் சூசை உள்ளிட்ட 5 பேர் தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால் நாங்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது; பொட்டு அம்மான் தற்கொலை குண்டை வெடிக்க செய்து உயிரிழந்தார் என முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Dec 7, 2018, 09:57 AM IST