Feb 8, 2021, 20:08 PM IST
உலகளவில் உள்ள தனது ஊழியர்களுக்கு ஹெச்.சி.எல். நிறுவனம் ரூ.700 கோடி மதிப்புள்ள ஒன்-டைம் போனஸை அறிவித்துள்ளது. Read More
Jan 25, 2021, 11:57 AM IST
ஒரே நேரத்தில் 143 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது. Read More
Jan 13, 2021, 19:19 PM IST
வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கைகளில் மாற்றத்தை அறிவித்ததும், டெலிகிராம், சிக்னல் இந்தச் செயலிகளை பரபரவென்று பலர் தங்கள் ஸ்மார்ட்போன்களில் டவுண்லோடு செய்து வருகின்றனர். Read More
Aug 24, 2020, 10:15 AM IST
திரையுலகில் சில ஹீரோக்களிடம் கால்ஷீட் கேட்டால் அடுத்த 2 வருடத்துக்கு பிஸி என்று ஒரேபேடாகப் போட்டு கால்ஷீட் கேட்டு வரும் இயக்குனரை தெறிக்க விடுகிறார்கள். ஒரு சில ஹீரோயின்களும் இந்த பாணியை கடைப்பிடிக்கின்றனர். Read More
Nov 27, 2019, 12:12 PM IST
கார்டோசாட் மற்றும் 13 நானோ செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. Read More
Apr 19, 2019, 18:53 PM IST
இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்ட பின்னர் தான் அதிகளவில் டவுன்லோடு செய்யப்படுவதாக ஏபிகே மிரர் வெப்சைட் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. Read More
Apr 3, 2019, 14:10 PM IST
டிக் டாக் செயலியை தடை செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிரான்க் வீடியோ மற்றும் ஷோக்களுக்கு தடை விதித்துள்ளது. Read More
Apr 22, 0019, 11:40 AM LMT
இந்தியாவின் 'மிஷன் சக்தி' சோதனையால் விண்வெளிக் குப்பை மேடாகக் காட்சி அளிக்கிறது என்று நாசா குற்றம்சாட்டியுள்ளது. Read More
Apr 1, 2019, 11:26 AM IST
இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-45 ரக ராக்கெட் இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதில், எமிசாட் என்ற நவீன செயற்கைக்கோள் அனுப்பிவைக்கப்பட்டது. Read More
Feb 27, 2019, 11:52 AM IST
லோக்சபா தேர்தலில் எந்த கூட்டணியை ஆதரிப்பது? அல்லது தேர்தலை புறக்கணிக்கிறோமா என்பதை தெளிவுபடுத்துமாறு நடிகர் விஜய்க்கு ரசிகர் மன்ற நிர்வாகிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றனராம். Read More