priya-prakash-varrier-ready-for-glamour

கவர்ச்சியாக நடிப்பேன், ஆபாசமாக நடிக்க மாட்டேன்... கண்ணடித்து கவர்ந்த நடிகை சொல்கிறார்....

மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் படத்தில் அறிமுகமானவர் பிரியா வாரியர். காதலனை பார்த்து கண்ணடித்து ஒரே இரவில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆனவர்.

Oct 26, 2019, 21:04 PM IST

amala-paul-turns-to-simplicity-life

ஆடம்பர வாழ்கை வேண்டாம்.. ஆன்மிக வாழ்க்கையே வேண்டும்!

பல இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் அமலாபால் தான் செல்லும் இடங்களில் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். ஆகையால் அவருக்கு இவ்வாறு இயற்கையில் ஒன்றியுள்ள வாழ்க்கை பிடிப்பதாகவும் ஆடம்பர வாழ்வை வெறுப்பதாகவும் கூறியுள்ளார்.

Sep 26, 2019, 21:39 PM IST

world-famous-lover-first-look-released

என்னடா வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வரை இப்படி ஆக்கி வச்சிருக்கீங்க?

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது.

Sep 20, 2019, 18:46 PM IST

vijay-deverakonda-next-movie-is-world-famous-lover

நான்கு நாயகிகளுடன் உலக காதலரான விஜய் தேவரகொண்டா!

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இந்தியளவில் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்தில் நான்கு நாயகிகள் ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.

Sep 17, 2019, 15:39 PM IST

Actress-Ileana-love-break-up

ஸ்ருதி ஹாசனை தொடர்ந்து இலியானாவுக்கும் இப்படி ஆயிடுச்சே!

நடிகை இலியானாவுக்கும் அவரது காதலருக்கும் பிரேக் ஆகியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

Aug 27, 2019, 11:10 AM IST


lies-that-cause-damage-to-your-love

காதல் தொடர வேண்டுமா? இந்தப் பொய்களை சொல்லாதீர்கள்!

கவிதைக்குப் பொய் அழகு' என்பது வைரமுத்துவின் வரி. ஆனால், காதலுக்கு பொய் அழகு சேர்க்காது; மாறாக, ஆபத்தை கொண்டு வந்து விடும்! காதலுக்கு அடிப்படை நம்பிக்கையே. காதலாக இருக்கட்டும்; இல்லறமாக இருக்கட்டும்; ஆண், பெண் உறவின் மிக முக்கியமான விஷயம் நம்பிக்கைதான்!

Aug 18, 2019, 10:21 AM IST

Are-you-in-one-sided-relationship

உங்களவர் உண்மையாய் நேசிக்கிறாரா என்பதை கண்டறிவது எப்படி?

கனவு கலையாத கண்களோடு காதலருக்காக காத்திருக்கிறீர்களா? 'அவன் உண்மையாய் என்னை நேசிக்கிறானா?' என்ற சந்தேகம் உங்களுக்குள் எழுகிறதா? உண்மையில் உங்கள் இணையான ஆண் நண்பர் / பெண் தோழி உங்களை காதலிக்கிறாரா அல்லது நீங்கள் ஒருதலைக் காதலில் விழுந்துள்ளீர்களா என்பதை கண்டறிய சில குறிப்புகள்:

Aug 8, 2019, 19:10 PM IST

Trying-to-kill-the-One-side-love

கொலை செய்யத் தூண்டும் ஒரு தலைக்காதல்..! கோவையில் இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து

கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் கணினி பயிற்சி பள்ளி அருகே நேற்றுமாலை இளம்பெண் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமிர்தா என்பவரை சுரேஷ் கத்தியால் குத்தியுள்ளார்

Jun 25, 2019, 09:30 AM IST

Loksabha-election--love-will-win--says-Congress-leader-Rahul-Gandhi

வெறுப்பு காட்டுவதை விட, அன்பே வெற்றி தேடித் தரும் - ஓட்டளித்த பின் ராகுல் உற்சாகம்!

இந்தத் தேர்தலில் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி வெறுப்பை பயன்படுத்தினார். ஆனால் அன்பையே பொழிந்த நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உற்சாகமாக தெரிவித்துள்ளார்.

May 12, 2019, 12:22 PM IST

man-suicides-because-does-not-meet-the-wife-at-krishnagiri

காதல் மனைவியை சந்திக்க விடாததால் வாலிபர் தற்கொலை

கிருஷ்ணகிரியில் காதல் மனைவியை சந்திக்க விடாததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Apr 29, 2019, 09:30 AM IST