Jan 13, 2026, 14:54 PM IST
அரசியல் எனக்கு ஒரு சேவை மட்டுமே. நான் ஒரு தொழிலதிபராக இருக்கலாம், ஆனால் உங்கள் மத்தியில் ஒரு சகோதரனாக, உங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாக நிற்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி. Read More
Oct 19, 2025, 09:04 AM IST
எனவே, மக்கள் யாரும் திமுகவுக்கு மீண்டும் வாக்களிக்கக் கூடாது. நமது இரட்டை இலைக்குதான் வாக்களிக்க வேண்டும். நான் உங்களிடம் எதற்காக வந்திருக்கிறேன்? இரட்டை இலைக்கு ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். Read More
Oct 17, 2025, 08:25 AM IST
இந்தப் பணிகளில் பகுதி நிர்வாகிகள், மாநகர பிரதிநிதிகள், வட்டச் செயலாளர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், சார்பு அணி நிர்வாகிகள் ஆகியோர் இணைந்து வார்டு வாரியாக பொது மக்களுக்கு உதவ வேண்டும் . Read More
Oct 17, 2025, 08:13 AM IST
இந்தச் சாக்கடை பாதையின் அருபேயுள்ள கடைகள் சாக்கடைக்கு மேலே கான்கிரீட் தளம் அமைத்து மூடியுள்ளதால், சாக்கடையைத் தூர்வாரும் பணி பல ஆண்டுகளாக நடைபெறவில்லை. Read More
Oct 16, 2025, 16:52 PM IST
வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகே தேங்கியுள்ள மழைநீரை, பணியாளர்கள் வாளிகள், சிமெண்ட் சட்டிகள் கொண்டு அகற்றினர். Read More
Oct 16, 2025, 16:01 PM IST
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே இப்படி போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Oct 13, 2025, 10:57 AM IST
நெல்லை சந்திப்பிலிருந்து ஆலங்குளத்திற்கு இரண்டு பேருந்துகளும், ஸ்ரீரவைகுண்டத்திற்கு இரண்டு பேருந்துகளும், புதிய வழித்தடங்களில் நான்கு பேருந்துகள் என 8 பேருந்துகளின் சேவை தொடங்கப்பட்டது. Read More
Jul 29, 2025, 20:03 PM IST
சட்டமன்ற உறுதி மொழி குழு பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி ஆய்வின் போது அதிருப்தி தெரிவித்த உறுதிமொழி குழு தலைவர் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் MLA Velmurugan expressed dissatisfaction during the inspection of Palayankottai Siddha Medical College Read More
Jul 3, 2025, 10:35 AM IST
நெல்லையில் ஒரு பூங்காவில் காவலர் ஒருவருக்கே அரிவாள் வெட்டு விழுகிறது. அப்படியிருக்கையில், தமிழகம் எப்படி அமைதி பூங்கா என்று முதல்வர் கூறுகிறார் என்று தெரியவில்லை Read More
Jun 28, 2025, 11:47 AM IST
தொடர்ந்து, சந்திரசேகரை மீட்க தேவைப்படும் பணம் ரூ. 60 ஆயிரத்தை கடந்த சில நாட்களுக்கு முன்வருகை தந்த அமைச்சர் கேகே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மூலம் வழங்கப்பட்டது . Read More