Feb 11, 2021, 11:23 AM IST
பிரபாஸ், அனுஷ்கா நடித்த பாகுபலி இரண்டு பாக படங்களையும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி களில் பான் இந்தியா படமாக உருவாக்கி வெளியிட்டு சாதனை படைத்தார் இயக் குனர் எஸ் எஸ்.ராஜமவுலி. வெளிநாடுகளிலும் இப்படம் வெளியாகி வசூல் சாதனை செய்தது. Read More
Dec 31, 2020, 10:53 AM IST
திரையுலகினர் பலர் கொரோனா பாதிப்புக்குள்ளாகினார். பாலிவுட்டில் அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்தியா ஆகியோர் கொரோனா பாதிப்புக்குள்ளானார்கள். ஐஸ்வர்யாராயின் 9 வயது மகள் கொரோனா பாதிப்புக்குள்ளானது அதிர்ச்சி ஏற்படுத்தியது. Read More
Dec 17, 2020, 13:56 PM IST
நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் பிரேமம் படம் மூலம் அறிமுகமானார். அதில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்ததுடன் படமும் சூப்பர் ஹிட்டானது. Read More
Dec 5, 2020, 13:56 PM IST
1971 ஆம் ஆண்டில் இந்த நாளில், ஓசா-ஏ ஏவுகணை-படகுகளின் படைப்பிரிவு திருட்டுத்தனமாக கராச்சி துறைமுகத்தை அணுகியது இரண்டு பெட்டியா வகுப்பு போர் கப்பல்களுடன் படைகளில் சேர்ந்து, அவர்கள் நான்கு பாகிஸ்தான் கப்பல்களை மூழ்கடித்து கராச்சி துறைமுகத் தை முற்றுகையிட வழிகாட்டும் ஏவுகணைகளை ஏவினர். Read More
Sep 12, 2020, 11:47 AM IST
தனக்குப் பிடித்த ஹீரோக்கள் மீது உயிரையே வைத்திருக்கும் ரசிகர்கள் ஏராளமானவர்கள். அதேபோல் உயிரையே வைத்திருக்கும் ரசிகர்கள் மீது பாசத்தைக் காட்டும் ஹீரோக்களும் உள்ளனர். கோலிவுட்டில் மட்டுமல்ல டோலிவுட்டிலும் அப்படி ஒன்றிரண்டு ஹீரோக்கள் உள்ளனர். Read More
Aug 23, 2020, 12:11 PM IST
பாலிவுட் போலவே கோலிவுட், டோலிவுட்டிலும் நட்சத்திரங்களின் வாரிசுகள் திரையுலகில் அதிகரித்து வருகின்றனர். ஏற்கனவே விக்ரம் பிரபு, துருவ் விக்ரம், சாந்தனு, பிரித்வி எனப் பல நடிகர்களும், கீர்த்தி சுரேஷ், கார்த்திகா, துளசி எனப் பல நடிகைகளும் வாரிசு நட்சத்திரங்களாக வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். Read More
Jun 10, 2019, 12:14 PM IST
டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு தனது குழந்தைகளுடன் நேற்று நடந்த உலகக்கோப்பையை நேரில் கண்டு ரசித்தார். Read More
May 9, 2019, 14:33 PM IST
‘வெற்றிக்கு எப்போதுமே ஃபுல்ஸ்டாப் கிடையாது. கமா மட்டுமே வெற்றிக்கு நிரந்தரம்’ என்று சொல்லும் மகேஷ்பாபுவின் மகரிஷி ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றிருக்கிறதா? அமெரிக்காவில் உள்ள பெரிய கம்பெனியில் சி.இ.ஓவாக இருக்கிறார் மகேஷ்பாபு. Read More
Apr 6, 2019, 15:49 PM IST
வம்சி பைடிபல்லி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகிவரும் படம் மகரிஷி. இப்படத்தின் டீஸர் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. Read More
Apr 28, 2018, 21:33 PM IST
நடிகர் மகேஷ் பாபுவின் மெழுகு சிலை வைக்க அவரின் உருவ அளவுகள் அடையாளங்கள் சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ளது. Read More