மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மகேஷ் பாபுவுக்கு மெழுகு சிலை

Apr 28, 2018, 21:33 PM IST
மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் உலகம் முழுவதும் செயல்பட்டுவருகிறது. சமீபத்தில் இந்தியாவிலும் துவங்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் சச்சின், கபில் தேவ் பாகுபலி பிரபாஸ், நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோரின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பும் மகிழ்ச்சியும் தெரிவித்து வந்தனர். 
இந்நிலையில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் மெழுகு சிலை வைக்க அவரின் உருவ அளவுகள் அடையாளங்கள் சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மகேஷ் பாபு, மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் எனது மெழுகுச்சிலை இடம்பெறுவது மிகப்பெரிய மகிழ்ச்சி என்றும்  அதற்காக துசாட்ஸ் அருங்காட்சியகத்திற்கு நன்றியும் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மகேஷ் பாபுவுக்கு மெழுகு சிலை Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை