180 கோடிக்கு ஆர்.எஸ்.எஸ். கதை ரெடி இயக்குனர் யார்?

ஆர்.எஸ்.எஸ். பற்றி ஒரு பிரமாண்ட திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்றும் அதனை ராஜமௌலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத் கதை எழுதி திரைக்கதை அமைத்தல் மிகவும் நன்றாக இருக்கும் என்றும் அணுகினார் பா.ஜ.க ஆதரவாளரும் கன்னட ஆடியோ ஜாம்பவானுமான லஹரி வேலு துளசி நாயுடு.

காரணம் ராஜமௌலி இயக்கிய பாகுபலி திரைப்படங்கள் மிக பிரமாண்ட வெற்றி பெற்றது. இதனை உற்று கவனித்த துளசி நாயுடு வெற்றிக்கு பின்னால் இருப்பது விஜயேந்திர பிரசாத் என்று அறிந்துகொண்டார். இதன் காரணமாக ஆர்.எஸ்.எஸ் பற்றிய திரைப்படத்தையும் விஜயேந்திர பிரசாத் எழுதி கொடுத்தால் படம் வெற்றி பெரும் என்று நம்புகிறார்.

ஆர்.எஸ்.எஸ். பற்றி கதை எழுதி தர ஒப்புக்கொண்ட விஜயேந்திர பிரசாத் அதற்கான வேலைகளை துடங்கினார். தற்போது அதற்கான கதை மற்றும் திரைக்கதை தயார் நிலையில் உள்ளது என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. இப்படத்தை பற்றி ஆடிட்டர் குருமூர்த்தியிடம் கலந்தாலோசிக்கப்பட்டது என்றும் படத்தின் கதை திரைக்கதை எழுத அவர் உதவியதாகவும் தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.

பக்வாத்வாஜ் ( அ ) ஆர்.எஸ்.எஸ். என்ற இரண்டு தலைப்புகள் இறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டில் ஒன்று இறுதி செய்யப்படும். விஜயேந்திர பிரசாத் எழுதிய கதை மற்றும் திரைக்கதை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு முழு திருப்தி என்றும், விரைவில் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்.பற்றிய இத்திரைப்பதை இயக்க போவது யார் என இன்னும் முடிவாகவில்லையாம்.
ஆனால் படத்தை தயாரிக்க ரூ.180 கோடி பட்ஜெட் போடப்பட்டுள்ளதாம்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds

READ MORE ABOUT :