`எனக்கு ஒரு பிரச்னை இருக்கு சார்’ - மகேஷ்பாபுவின் தாறுமாறு மஹரிஷி டீஸர்

வம்சி பைடிபல்லி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகிவரும் படம் மகரிஷி. இப்படத்தின் டீஸர் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது.

மகேஷ் பாபு

வருடத்திற்கு ஒரு படமென்றாலும் தரமாக வெளியிட்டுவிட வெண்டும் என்பதே மகேஷ்பாபுவின் பார்முளா. கடந்த 2015ல் இருந்தே வருடத்திற்கு ஒரு படமென்பதில் தெளிவாக இருக்கும் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு. 2015ல் ‘ஸ்ரீமந்துடு’, 2016ல் ‘ஸ்ரீமந்துடு’, 2017ல் ‘ஸ்பைடர்’, 2018ல் ‘பரத் ஆனே நானு’படங்கள் வெளியானது. இந்த வருடத்திற்கான மகேஷ்பாபுவின் படம் மகரிஷி. வம்சி பைடிபல்லி இயக்கத்தில் மகேஷ்பாபு, பூஜா ஹெக்டே, அல்லரி நரேஷ், ப்ரகாஷ் ராஜ், ஜெகபதி பாபுனு பலரும் நடித்துள்ளனர். இது மகேஷ்பாபுவின் 25வது படமென்பது கூடுதல் ஸ்பெஷல்.

மகேஷ் பாபு

படப்பிடிப்பின் போதே படத்தின் இண்ட்ரோ டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் ஸ்ரீதேவி பிரசாத் இசையில் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ஹிட்டானது. இந்நிலையில் படத்தின் டீஸர் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்படம் மே 9ஆம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Maharshi teaser link : https://bit.ly/2UmrSmS

 

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS
மேலும் செய்திகள்
We-do-not-freedom-speech-express-good-opinions-Film-director-SA-Chandra-Sekar
நல்ல கருத்துகளையும் கூற முடியவில்லை; பேச்சு சுதந்திரமும் இல்லை - இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வேதனை
vickram-enjoyed-on-watching-Kadaram-kondan-in-kasi-theatre-with-fans
கடாரம் கொண்டான் ரிலீஸ், தியேட்டருக்கு வந்த விக்ரம்; ரசிகர்கள் ஆரவாரம்
Tanjore-Tamil-girl-mastered-in-Rap-Music-world
ராப் இசையில் கலக்கும் தஞ்சாவூர் பொண்ணு ஐக்கி பெர்ரி!
Bigil-Song-Leaked-and-goes-viral-movie-crew-was-shocked
லீக்கானது பிகில் பட பாட்டு; அப்செட்டில் விஜய், ஏ.ஆர். ரஹ்மான்!
Man-arrested-for-harrassing-Bengali-actress-Arunima-Ghosh-on-social-media
பிரபல வங்காள நடிகைக்கு சமூக வலைதளம் மூலம் 'பாலியல் தொல்லை'! மர்ம நபர் கைது
Kangana-Sister-blame-Tapsee-directly-and-a-cold-war-started-in-bollywood
பாலிவுட்டில் டாப்ஸி கிடு கிடு வளர்ச்சி; கடுப்பில் கங்கனா குடும்பம்!
Three-Bollywood-Actors-play-villain-role-against-Super-star-Rajinikanth
ரஜினியுடன் மோதும் 3 பாலிவுட் நடிகர்கள்!
Aadai-Movie-Director-cries-for-India-loss-in-World-Cup-semis
ஆடை பட இயக்குநரை அழ வைத்த தோனி!
Kaappan-Satellite-rights-bagged-by-Sun-tv
காப்பான் சேட்டிலைட் ரைட்ஸை வாங்கிய சன் டிவி!
Tomorrow-six-movies-will-be-release-in-kollywood
நாளைக்கு 6 படங்கள் ரிலீஸ்! ஜெயிக்கப்போவது யாரு?
Tag Clouds