Feb 13, 2021, 13:10 PM IST
பிரபல மலையாள நடிகரும், இயக்குனருமான நாதிர்ஷா தன்னுடைய மகளின் 100 பவுன் திருமண நகைகளை ரெயிலில் வைத்து மறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ரெயில்வே பாதுகாப்பு படையினர் அந்த நகைகளை மீட்டு நாதிர்ஷாவிடம் ஒப்படைத்தனர். Read More
Jan 21, 2021, 09:51 AM IST
பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அப்ரூவராக மாறியவரைக் கைது செய்து ஆஜர்படுத்த விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் திலீப்பின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. Read More
Jan 20, 2021, 20:37 PM IST
மலையாள நடிகர் உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி கொரோனா பாதித்து 98வது வயதில் மரணமடைந்தார். Read More
Jan 16, 2021, 18:03 PM IST
பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ள பிரபல நடிகர் திலீப் மீதான குற்றச்சாட்டுகளில் சில மாற்றங்களை ஏற்படுத்த விசாரணை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. Read More
Jan 12, 2021, 18:29 PM IST
பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் அரசு வழக்கறிஞர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசாரணை 21ம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது. Read More
Dec 25, 2020, 20:13 PM IST
பிரபல மலையாள சினிமா நடிகர் அனில் நெடுமங்காடு (48) அணையில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். படப்பிடிப்பை முடித்த பின் நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.கடந்த சில வருடங்களாக மலையாள சினிமாவில் முக்கிய வேடங்களில் நடித்து வருபவர் அனில். Read More
Dec 5, 2020, 12:41 PM IST
மலையாள நடிகை பலாத்கார வழக்கில் விசாரணை நீதிமன்றத்தை மாற்றக் கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்துவதற்கு முன் தன்னுடைய வாதத்தையும் கேட்க வேண்டும் என்று கூறி நடிகர் திலீப் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார். Read More
Nov 26, 2020, 11:00 AM IST
அரசுத் தரப்பு வழக்கறிஞர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததால் மலையாள நடிகை பலாத்கார வழக்கு விசாரணையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதிய அரசு வழக்கறிஞரை நியமிக்கும் வரை விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது Read More
Nov 24, 2020, 14:02 PM IST
மலையாள நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப்புக்கும் சாதகமாக வாக்குமூலம் கொடுத்தால் ₹ 25 லட்சம் பணமும், 5 சென்ட் நிலமும் கிடைக்கும் என்று ஒருவர் தன்னிடம் கூறியதாக இந்த வழக்கில் சாட்சியான ஜின்சன் என்பவர் போலீசில் புகார் செய்துள்ளது Read More
Nov 20, 2020, 12:15 PM IST
பிரபல மலையாள நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு விசாரணை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றப்படுமா என்பது குறித்து கேரள உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளது. Read More