தந்தை செய்த அட்டூழியம்.. பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை! தருமபுரியில் பரபரப்பு..

தருமபுரி அருகே உள்ள தொன்னையன் கொட்டாய் கிராமத்தை சார்ந்தவர் சண்மூகம் (37). இவர் லாரி ஓட்டி குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். Read More


ஸ்ரீரங்கம் கோயிலில் பரமபத வாசல் திறப்பு பெருமாள் கோயில்களில் திருவிழா

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலையில் பரமபத வாசல் திறக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். Read More


24 வருடத்துக்கு பிறகு தல படம் மீண்டும் ரிலீஸ்.. டிஜிட்டல் பொலிவுபெறுகிறது..

எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலிருந்து கதை திரைக்கதை, வசனம் மற்றும் இயக்குனராக கோலிவுட்டில் வலம் வந்துக்கொண்டிருப் பவர் வி.சி.குகநாதன். Read More


'11ம் நம்பர் பஸ் கூட்டமா இருக்கும்' - கூகுள் எச்சரிக்கும்!

பேருந்து மற்றும் தொடர்வண்டிகளில் பயணியர் கூட்டம், இருக்கை வசதி ஆகியவை பற்றிய விவரங்களை தரும் வசதி கூகுள் மேப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் இதுவரை 200 நகரங்களில் கூகுளின் இந்த வசதி கிடைத்து வந்தது. Read More


தனியார் கல்லூரியில் புட்டு சாப்பிட்ட மாணவிகள் மயக்கம்

தருமபுரி மாவட்டம், வெத்தலைக்காரன்பள்ளம் பகுதியில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் தங்கி படிக்கும் மாணவிகள் தங்குவதற்கான விடுதி அருகிலேயே உள்ளது. இந்த விடுதியில் தங்கி படித்து வரும் காயத்ரி (வயது19), மோனிகா (19), கமலி (18), சர்மிளா (19), சுவேதா (18) ஆகிய 5 பேரும் நெருங்கிய தோழிகள் ஆவர். Read More


யோகிபாபு படத்தில் ஆளும்கட்சியை சீண்டும் வசனங்கள்.. செம தைரியம் போங்க

திரைப்படங்களில் அரசியல்வாதிகளை வம்பிழுப்பதும் விமர்சிப்பதும் இப்போதைய ட்ரெண்ட் ஆகிவிட்டது. அந்தவரிசையில் யோகிபாபுவும் இணைந்துவிட்டார். Read More


30 ஆயிரம் உலக வரைபடங்கள் அழிப்பு - மீண்டும் மீண்டும் அட்டூழியம் செய்யும் சீனா

சுமார் 30 ஆயிரம் உலக வரைபடங்களை அழித்துள்ளது சீன அரசு. Read More


ஹார்வர்டு தமிழ் இருக்கை- அந்த ‘ரூ 3 கோடிக்கு கணக்கு சொல்வாரா?அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் மீது அதிர்ச்சி புகார்

ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைவதற்கான முயற்சிகளில் முன்னின்றவர் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன். அவர் மீதே அதிர்ச்சிப் புகார்களை அள்ளித் தெளிக்கின்றனர் உலகத் தமிழ் ஆர்வலர்கள். Read More


தருமபுரி இளவரசன் மரணம் எப்படி நடந்தது? - 'தண்டவாள' மர்மத்தை விலாவாரியாக விளக்கும் பாமக மாஜி எம்பி செந்தில்

பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்தாலும் சொல்ல வேண்டிய கருத்தை எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் வெளிப்படுத்துவதில் வல்லவர் அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில். பரியேறும் பெருமாள் படம் பார்த்துவிட்டு, அந்தக் கதையை இளவரசன் மரணத்தோடு முடிச்சுப் போட்டிருக்கிறார். Read More


அன்புமணி நடத்திக் காட்டிய சாதனை இது - ஓர் அரசு மருத்துவமனைக்காக நடந்த போராட்டம்

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. அதன் பத்தாம் ஆண்டு தொடக்க விழா நேற்று (30.11.2018) நடந்தது. Read More