விவசாயிகள் போராட்டம்.. பிரதமருக்கு சுப்பிரமணியசாமி சொல்லும் ஆலோசனை..

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களால் தங்களுக்கு பாதிப்பு என்று கூறி, அவற்றை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் விவசாயிகள் 71வது நாளாக போராடி வருகின்றனர். அவர்களுடன் 11 முறை நடத்திய பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை. Read More


அதென்ன 54000.. காங்கிரஸ் தலைவர்கள் கட்சிக்கு அளித்த நன்கொடை..

காங்கிரஸ் கட்சி நிதிக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் ரூ.54 ஆயிரம் வீதம் நன்கொடை அளித்துள்ளனர். கபில்சிபல் மட்டும் ரூ.3 கோடி அளித்திருக்கிறார். Read More


தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் இடம்பிடித்த சோஹோ சிஇஓ ஸ்ரீதர் வேம்பு!

அஜித் தோவலுக்கு ஸ்ரீதர் வேம்பு தன் ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். Read More


பெட்ரோலுக்கு ராமனின் இந்தியாவில் ₹ 93 ராவணனின் இலங்கையில் ₹ 51 சுப்பிரமணிய சுவாமி கிண்டல்

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கிண்டல் செய்து சுப்பிரமணிய சுவாமி டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்து வைரலாகி வருகிறது. Read More


நீங்கள் இல்லாமல் எனக்கு வாழ்க்கை கிடையாது கணவர் சோயப் மாலிக்குக்கு சானியா மிர்சாவின் பிறந்த நாள் வாழ்த்து

கணவர் சோயப் மாலிக்குக்கு சானியா மிர்சா இன்ஸ்டாகிராமில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், நீங்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். Read More


அதிமுக கூட்டணியில் பா.ம.க. நீடிக்குமா? சீட் பேரத்தில் நீடிக்கும் இழுபறி..

அதிமுக கூட்டணியில் பாமக நீடிக்குமா என்பதில் சில காரணங்களால் இழுபறி தொடர்கிறது.கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் இடம் பெற்றன. சட்டமன்றத் தேர்தலிலும் இதே கூட்டணி நீடிக்கும் என்று அதிமுக தரப்பில் கூறப்பட்டு வருகிறது. Read More


கொரோனா வைரஸ் என்பது காமெடி கிடையாது.. சானியா மிர்சா ஆதங்கம்!

ஆனால், என் குடும்பத்தினரை எப்போது மீண்டும் பார்ப்போம் எனத் தெரியாமல் இருந்ததுதான் பயமாக இருந்தது. Read More


தியேட்டர்களை மட்டும் ஏன் எதிர்க்கிறீங்க? திருப்பூர் சுப்பிரமணியம் கேள்வி

தமிழகத்தில் பொங்கலையொட்டி தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுடன் படங்களை திரையிட அரசு அனுமதி அளித்துள்ளது. Read More


இனிமேல் சாகும் வரை அரசியலுக்கு வரமாட்டேன்.. தமிழருவி மணியன் அறிவிப்பு..

நடிகர் ரஜினிகாந்த் நாளை(டிச.31) தனது புதிய கட்சி குறித்து அறிவிப்பதாகக் கூறியிருந்தார். மேலும், ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர்31ல் தேதி அறிவிப்பு. மாத்துவோம்.. எல்லாத்தையும்.. மாத்துவோம். இப்போது இல்லேன்னா எப்பவும் இல்ல என்று கூறியிருந்தார். Read More


காங்கிரசுக்கு புதிய லீடர் தேவை போர்க்கொடி தூக்கிய தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை

காங்கிரசுக்கு புதிய தலைமை தேவை என்று போர்க்கொடி தூக்கிய கபில்சிபல் உள்பட 23 காங்கிரஸ் தலைவர்களுடன் 19ம் தேதி ஆலோசனை நடத்த சோனியா காந்தி முடிவு செய்துள்ளார். Read More