என்னது இவர்தான் எம்.ஜி.ஆர் மகனா?

இயக்குநர் பொன்ராம் அடுத்து இயக்கவுள்ள புதிய படத்தில் நாயகனாக நடிகர் சசிகுமார் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு எம்.ஜி.ஆர் மகன் என்ற வித்தியாசமான டைட்டிலை வைத்துள்ளனர். Read More


நளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான நளினிக்கு , ஒரு மாதம் வழங்கப்பட்டிருந்த பரோலை மேலும் 3 வாரங்களுக்கு நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More


ஒரு மாத பரோலில் நளினி விடுவிப்பு; சிறையில் இருந்து வெளியே வந்தார்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூர் சிறையில் இருந்த நளினி, ஒரு மாத பரோலில் இன்று காலை வெளியே வந்தார். பரோலில் இருக்கும் அவருக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. Read More


ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை கோரிய நளினி மனு தள்ளுபடி

Nalini, direct governor to decide, rajivgandhi, convicts high court, நளினி, ராஜீவ்காந்தி, கவர்னர், உயர்நீதிமன்றம், நளினி மனு தள்ளுபடி Read More


7 பேரை விடுவிக்க எடுத்த முடிவு..! –தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க எடுத்த முடிவை செயல்படுத்துமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More


நளினிக்கு பரோல் கிடைக்குமா? உயர்நீதிமன்றம் புது உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியான நளினி, வேலூர் சிறையில் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறார். அவர், லண்டனில் இருக்கும் தனது மகள் ஹரிதாவின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க 6 மாதங்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். Read More


மகளின் திருமணம்: பரோல் கேட்டு மீண்டும் நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல்

மகளின் திருமண ஏற்பாட்டிற்காக பரோல் கேட்டு நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்திருக்கிறார். Read More


எங்கள் 7 பேரை விடுதலை செய்ய உதவுங்கள் - முதல்வருக்கு நளினி கண்ணீர் கடிதம்!

எங்களை விடுதலை செய்ய உதவுங்கள் என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் நளினி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். Read More


மலேசிய பெடரல் கோர்ட்டின் முதல் இந்திய பெண் நீதிபதி டத்தோ நளினி பத்மநாபன்

மலேசிய பெடரல் நீதிமன்றத்தின் முதல் இந்திய பெண் நீதிபதியாக டத்தோ நளினி பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார். Read More


பரோல் கேட்ட மனுவை வாபஸ் பெற்றார் நளினி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவிக்கும் நளினி, மகளின் திருமணத்திற்காக ஆறு மாதம் விடுப்பில் செல்ல பரோல் கேட்ட மனுவை வாபஸ் பெற்றார். Read More