Jan 26, 2021, 12:53 PM IST
நடிகை நமீதாவை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது, தமிழ் நடிகைகளில், ரசிகர்களை முறை வைத்து மச்சான் என்று அழைப்பவர். எங்கள் அண்ணா படம் மூலம் தமிழில் அறிமுகமாகி கூடிய விரைவிலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். Read More
Nov 3, 2020, 10:54 AM IST
திருவனந்தபுரத்தில் நடந்த பவ் பவ் சினிமா படப்பிடிப்பின் போது நடிகை நமீதா 35 அடி கிணற்றில் தவறி விழுந்தார். அதைப் பார்த்துப் படப்பிடிப்பை பார்க்க வந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். டைரக்டரின் கட் என்ற சத்தத்தைக் கேட்ட பின்னர் தான் அது படப்பிடிப்புக்காக எடுக்கப்பட்ட காட்சி என அங்கிருந்தவர்களுக்குத் தெரியவந்தது. Read More
Oct 20, 2020, 13:54 PM IST
தமிழில் எங்கள் அண்ணா படம் மூலம் அறிமுகமானவர் நமீதா. முதல் படத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. Read More
Nov 19, 2019, 12:19 PM IST
எங்கள் அண்ணா படத்தில் விஜயகாந்த், ஏய் படத்தில் சரத்குமார். இங்கிலிஷ்காரன் படத்தில் சத்யராஜ் போன்றவர்களுடன் நடித்தவர் நமீதா. Read More