CWC-final-England-242-runs-New-Zealand-match-capture-Cup-first-time-history

உலக கோப்பையை கைப்பற்றுமா இங்கிலாந்து...? 242 ரன்கள் எடுத்தால் சாத்தியம்

உலக கோப்பை கிரிக்கெட் பைனலில், கோப்பையை வெல்ல இங்கிலாந்துக்கு 242 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து . முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி , இங்கிலாந்து வீரர்களின் அபார பந்துவீச்சு மற்றும் பீல்டிங் காரணமாக ரன் குவிக்க திணறி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

Jul 15, 2019, 07:43 AM IST

England-vs-New-Zealand-CWC-final

உலக கோப்பை பைனல்; நியூசிலாந்து பேட்டிங் - வெல்லப் போவது யாரு?

உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் முதல் முறையாக பைனலில் மோதும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதுவரை இந்த அணிகள் கோப்பை வென்றதில்லை என்ற நிலையில், முதல் முறையாக கோப்பையை வெல்லும் அதிர்ஷ்டசாலி யார்? என்பது இப்போட்டி முடிவில் தெரிந்துவிடும்.

Jul 14, 2019, 18:00 PM IST

CWC-India-vs-New-Zealand-match-abandoned-with-out-toss-due-to-rain

கண்ணாமூச்சி காட்டிய மழை... இந்தியா Vs நியூசிலாந்து போட்டி ரத்து

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறுவதாக இருந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி, மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமலே கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப் பட்டது

Jun 13, 2019, 20:58 PM IST

CWC-Heavy-rain-in-nattingham-India-vs-New-Zealand-match-is-doubtful

உலகக் கோப்பை கிரிக்கெட் ; விடாது மிரட்டுது மழை... இந்தியா vs நியூசி.போட்டி சந்தேகம்

நாட்டிங்ஹாமில் நான்கு நாட்களாக விடாது பெய்யும் மழை காரணமாக இந்தியா - நியூசிலாந்து இடையேயான இன்றைய போட்டி நடப்பது சந்தேகம் தான் எனக் கூறப்படுகிறது

Jun 13, 2019, 11:32 AM IST

World-Cup-cricket-New-Zealand-wins-easily-against-Sri-Lanka-by-10-wickets

உலகக் கோப்பை கிரிக்கெட் : இலங்கையை பந்தாடிய நியூசிலாந்து ... 10 விக். வித்தியாசத்தில் வெற்றி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை 136 ரன்களில் சுருட்டிய நியூசிலாந்து அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

Jun 1, 2019, 21:05 PM IST


srilanka-bomb-blast-reason-know

பழிக்குப் பழி வாங்கவே இலங்கை குண்டுவெடிப்பு! விசாரணையில் ‘திடுக்’ தகவல்!!

நியூசிலாந்தில் கிறைஸ்ட்சர்ச் என்ற இடத்தில் நிகழ்ந்த தாக்குதலுக்குப் பதிலடியே இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்கான காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Apr 23, 2019, 00:00 AM IST

world-cup-2019-new-zealand-cricket-broad-announced-player-list

உலக கோப்பைக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு –புதிய ஒருவருக்கு வாய்ப்பு

உலக கோப்பை தொடரில் விளையாடும் 15 வீரர்களின் பெயர் பட்டியலை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் முதல் ஆளாக இன்று வெளியிட்டது.

Apr 3, 2019, 04:20 AM IST

killed-mosque-shooting

நியூசிலாந்தில் மசூதியில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு - உயிர் தப்பிய வங்கதேச கிரிக்கெட் குழுவினர்

நியூசிலாந்தில் மசூதிக்குள் நுழைந்த மர்மநபர் ஒருவர் சரமாரியாக சுட்டதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.தொழுகைக்குச் சென்றிருந்த வங்கதேச கிரிக்கெட் அணியின் வீரர்கள் அனைவரும் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

Mar 15, 2019, 10:31 AM IST

t20-cricket--new-Zealand-scores-158-runs

இரண்டாவது டி-20 போட்டி - இந்தியாவுக்கு 159 ரன் வெற்றி இலக்கு!

ஆக்லாந்தில் நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில் இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சில் நியூசிலாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Feb 8, 2019, 15:01 PM IST

t-20-match--New-Zealand-wins-India-by-80-runs.

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி-20 போட்டி- 80 ரன் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!

 நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

Feb 6, 2019, 17:28 PM IST