பப்ஜி கேம் இந்தியாவுக்கு மீண்டும் எப்போது வரும்?

சீன செயலிகள் தடை செய்யப்பட்டபோது பப்ஜி (PUBG) கேமும் தடை செய்யப்பட்டது. பப்ஜி கேமுக்கு மிக அதிகமான பயனர்கள் இருந்து வந்த நிலையில் அதற்கு விதிக்கப்பட்ட தடை ஏமாற்றமாக அமைந்தது. Read More


முதல் விர்சுவல் ரியாலிட்டி த்ரில்லர் பப்கோவா அறிவிப்பு..

நடிகை விமலா ராமன் நடித்த பப்கோவா வெப் சீரிஸ் டீசரை விஜய் சேதுபதி வெளியிட்டார் அதிபயங்கரமான துப்பாக்கிச் சூட்டுக்கு வழிவகுக்கும் சம்பவங்கள் மற்றும் அதற்கு பிறகான சம்பவங்களைப் பற்றிய நான் லீனியர் கதையை கொண்டது பப்கோவா வெப் சீரியஸ். இது இரண்டு வித்தியாசமான கோணங்களில் இருந்து சொல்லப்படும் ஒரு கதை. Read More


வருகிறது பப்ஜி மொபைல் இந்தியா கேம்

கடந்த செப்டம்பர் மாதம் பப்ஜி மொபைல் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அக்டோபர் 30ம் தேதி முதல் அனைத்து பயனர்களுக்குமான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே தரவிறக்கம் செய்திருக்கும் பயனர்களுள் சிலர் இன்னும் அதை விளையாட முடிகிறது. Read More


இன்றே கடைசி.. பப்ஜியை இழுத்து மூடும் இந்திய அரசு!

இந்திய விநியோக உரிமத்தைச் சீனாவிலுள்ள டென்சென்ட் கேம்ஸ் என்ற நிறுவனம் எடுத்துள்ளது. Read More


சீன அடையாளத்தை துறக்கிறதா பப்ஜி?

சமீபத்தில் பப்ஜி மொபைல் உள்ளிட்ட 118 சீன மொபைல் செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. இதன் காரணமாக பப்ஜி நிறுவனம் தன் சீன அடையாளத்தைத் துறக்க இருப்பதாகத் தெரிகிறது.பப்ஜி மொபைல் என்பது PLAYERUNKNOWNS BATTLEGROUNDS என்ற விளையாட்டின் மொபைல் போன் வடிவமாகும். Read More


அக்சய் குமார் அறிமுகப்படுத்தும் ஃபாஜி

பப்ஜி மொபைல் கேம் உள்ளிட்ட 118 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. பப்ஜி தடை செய்யப்பட்டதும் பல இந்திய நிறுவனங்கள் அதற்கு மாற்றாகப் பல விளையாட்டுகளை அறிமுகம் செய்து வருகின்றன. Read More


சீனாவுக்கு எதிராக அடுத்த அதிரடி.. பப்ஜி உட்பட மேலும் 118 செயலிகளுக்கு தடை!

இந்திய எல்லைக்குட்பட்ட கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியது. இதில் 20 இந்திய வீரர்கள் மரணம் அடைந்தனர். இதையடுத்து சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்குச் சமீபத்தில் மத்திய அரசு அதிரடியாகத் தடை விதித்தது. Read More


சிஆர்பிஎஃப் வீரர்களுக்கும் பப்ஜி மோகமா? அதிரடி உத்தரவு பிறப்பித்த அதிகாரிகள்!

சிஆர்பிஎஃப் வீரர்கள் பப்ஜி வீடியோ கேமை விளையாடக் கூடாது என உயர் அதிகாரிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். Read More


10-ம் வகுப்பு படிக்கும் மாணவனை பலி வாங்கிய பப்ஜி விளையாட்டு

தெலங்கானாவை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் தொடர்ந்து பப்ஜி விளையாடி வந்ததால், கோபமடைந்த அவனது பெற்றோர்கள், அவனை கடுமையாகத் திட்டியுள்ளனர். இதனால், மன வருத்தம் அடைந்த அந்த மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More