pot-producers-requests-to-tn-govt

பொங்கலுக்கு இலவச பொருட்களுடன் மண்பானையும் வழங்க அரசுக்கு வேண்டுகோள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச பொருட்களுடன், மண்பானை மற்றும் மண் அடுப்பு ஆகியவற்றையும் வழங்க நடவடிக்கை எடுத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று மண்பாண்ட உற்பத்தியாளர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Oct 13, 2020, 19:09 PM IST

125th-anniversary-of-opening-of-mullaiperiyaru-dam-respect-with-pongal

முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறந்து 125 ஆண்டு நிறைவு: பொங்கல் வைத்து மரியாதை.

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு 125 ஆண்டு நிறைவடைந்ததை. விவசாயிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

Oct 11, 2020, 13:05 PM IST

pongal-2020-booking-for-special-buses-started

பொங்கல் 2020 ! சிறப்பு பஸ்களுக்கு முன்பதிவு தொடங்கியது..

கோயம்பேடு பஸ் நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்திவு மையத்தின் செயல்பாட்டை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

Jan 9, 2020, 12:12 PM IST

pongal-ceremony-at-kolathur-stalin-s-participation-with-his-wife

கொளத்தூரில் பொங்கல் விழா.. மனைவியுடன் ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை கொளத்தூர் தொகுதியில் நடந்த பொங்கல் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் உள்ள தனியார் அகடமி வளாகத்தில் நேற்று(ஜன.8) திமுக சார்பில் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

Jan 9, 2020, 10:12 AM IST

pongal-gift-package-distribution-starts-with-rs-1000

தமிழக அரசின் பொங்கல் பரிசு விநியோகம் தொடங்கியது

இந்த ஆண்டு பொங்கலையொட்டி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு பை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தொடங்கி வைத்தார்.

Jan 9, 2020, 09:49 AM IST


edappadi-palanisamy-launched-pongal-gift-sheme

பொங்கல் பரிசு திட்டம்.. எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்..

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

Nov 29, 2019, 12:38 PM IST

vijay-vishal-films-will-clash-with-rajini-darbar-on-pongal

ரஜினியின் தர்பாருடன் மோதும் விஜய், விஷால் படங்கள்..

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரஜினியின் தர்பார் படத்துடன், நடிகர் விஜய், விஷால்் படங்களும் போட்டி போட்டு வெளியாகின்றன.

Sep 27, 2019, 11:54 AM IST

Tasty-Sugar-Candy-Pongal-Recipe

அசத்தும் சுவையில் கற்கண்டு பொங்கல் ரெசிபி

சுவையான கற்கண்டு பொங்கல் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

Jul 30, 2019, 23:46 PM IST

Yummy-Ghee-Pongal-Recipe

நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி

அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வெண் பொங்கல் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

Jul 27, 2019, 15:38 PM IST

Saamai-Pongal-Recipe

அடடே.. சாமைப் பொங்கல் ரெசிபி

சத்தான சாமைப் பொங்கல் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

Apr 29, 2019, 23:00 PM IST