தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு? – பிரதமர் மோடி இன்று ஆலோசனை

கொரோனா தொற்று தீவிரம் குறித்து முதலமைச்சர்களுடன், பிரதமர் மோடி ஆலோசனை Read More


மோகன்லால், மீனா நடிப்பில் உருவான திரிஷ்யம் 2 அமேசான் பிரைமில் வெளியாகிறது.

மோகன்லால், மீனா நடிப்பில் உருவாகியுள்ள திரிஷ்யம் 2 அமேசான் பிரைமில் வெளியாகிறது. இந்தப் படத்திற்கான டீசரை புத்தாண்டு இரவில் மோகன்லால் தன்னுடைய சமூக இணையதள பக்கத்தில் வெளியிட்டார். Read More


படேல் சிலை பகுதியில் ஆரோக்கியவனம் மூலிகைப் பூங்கா திறப்பு.. மோடி திறந்து வைத்தார்..

குஜராத்தில் வல்லபாய் படேல் சிலை அருகே நர்மதா ஆற்றின் கரையில் ஆரோக்கியவனம் என்ற மூலிகைப் பூங்காவை பிரதமர் மோடி திறந்து வைத்தார். Read More


சூர்யா படம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு.. டிரெண்டிங்கில் இடம் பிடித்த டிரெய்லர்..

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் படம் சூரரைப் போற்று. ஜிவி.பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். அக்டோபர் 30 ம் தேதி அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.ஆனால் படம் வெளியிட என் ஓ சி (நோ அப்ஜெக்‌ஷன்) பிரச்சனைகளால் பட ரிலீஸ் தள்ளி வைப்பதாக சூர்யா தெரிவித்தார். Read More


`எச்சரிக்கையாக இருங்கள்'... நாட்டு மக்களுக்கு மோடியின் வார்னிங்!

சரியாக 6 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்ற தொடங்கினார். Read More


தமிழ் ஹீரோக்கள் நடித்தது உள்பட 9 படங்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு..

தமிழ், இந்தி. தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட 5 இந்திய மொழிகளில் 9 அற்புதமான படங்கள் உள்ளன. அமேசான் ப்ரைம் வீடியோ மொத்தமாக நேரடி-டிஜிட்டல் சேவையில் 19 திரைப்படங்களுக்கு வழங்க இருக்கிறது. Read More


ஜனாதிபதி, பிரதமர் சுற்றுப்பயணம் செல்ல தயாரான அதிநவீன விமானம் இன்று இந்தியா வந்தடைந்தது.

இந்தியாவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல போயிங் 747 என்ற ஏர் இந்தியா விமானங்களையே பயன்படுத்தி வருகின்றனர். Read More


பீகாரில் 3 திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு.. பிரதமர் மோடி பங்கேற்பு..

பிரதமர் நரேந்திரமோடி, பீகார் பெட்ரோலியத் திட்டங்கள், பீகார் மாநில செய்தி. Read More


பிரதமரின் தேசிய பாதுகாப்பு நிதி - யாருக்கெல்லாம் பயன்படும்..?

தேசியப் பாதுகாப்பு நடவடிக்கையின் மேம்பாட்டுக்காக, நிதியாகவும் பொருளாகவும் தன்னார்வ நன்கொடைகளைப் பெறுவதற்காகவும் அவற்றை இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதற்காகவும் தேசியப் பாதுகாப்பு நிதி ஏற்படுத்தப்பட்டது. ராணுவ படையினர் (துணை ராணுவப் படைகள் உட்பட) மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நலனுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. Read More


நரசிம்மராவுக்கு பாரத் ரத்னா.. தெலங்கானா சட்டசபையில் ஒருமனதாகத் தீர்மானம்..

முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தி தெலங்கானா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி மறைவுக்குப் பிறகு கடந்த 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்தவர் பி.வி.நரசிம்மராவ் Read More